இயற்பியல் பண்பளவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: eo:Fizika grando |
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: nds:Physikaalsch Grött |
||
வரிசை 36: | வரிசை 36: | ||
[[mk:Физичка величина]] |
[[mk:Физичка величина]] |
||
[[ms:Kuantiti fizikal]] |
[[ms:Kuantiti fizikal]] |
||
[[nds:Physikaalsch Grött]] |
|||
[[nl:Natuurkundige grootheid]] |
[[nl:Natuurkundige grootheid]] |
||
[[nn:Storleik]] |
[[nn:Storleik]] |
16:34, 24 மார்ச்சு 2011 இல் நிலவும் திருத்தம்
ஒரு பொருளின் நீளம், அகலம், நிறை, கன அளவு, வெப்பநிலை, காந்தப் புலம் முதலிய அளக்ககூடிய இயற்பியல் இயல்புகளையும் பண்புகளையும் எண்களோடு குறிப்பது இயற்பியல் பண்பளவுகள் என்பது. Q என்பது ஒரு இயற்பியல் பண்பளவு என்றால் அது {Q} என்னும் ஓர் எண்ணாலும் [Q] என்னும் இயற்பியல் பண்பு அளவடி அலகாலும் (physical unit) பெருக்கிப் பெறும் தொகையாகும்.
- Q = {Q} x [Q]
(இன்று SI அலகுகளில் குறிப்பிடப்படும்). ஓர் இயற்பியல் பண்பளவை அளக்ககூடிய இயற்பியல் பண்புவெளி ( physical dimension) என்னும் கருத்தை முதலில் 1822ல் ஃவூரியர் (Fourier) முன்மொழிந்தார்.