நதியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "தமிழ்த் திரைப்பட நடிகைகள்" (using HotCat)
வரிசை 24: வரிசை 24:


[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
நடிகை நதியா தமிழ் படங்களில் நடித்து ரசிகைகளின் மனதில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்

இவர் கதாநாயகியாக நடித்த கால கட்டங்களில் எந்த பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லி விற்கும் அளவிற்கு இருந்தது .

நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை ஏன் லேடீஸ் சைக்கிளுக்கு கூட நதியா சைக்கிள் என பெயர் வந்தது .

மிகபெரும் கதாநாயகியாக நடித்த இவர் கவர்ச்சியாக நடிக்க வில்லை என்பதும் மீண்டும் நடிக்க வந்தாலும் இன்னும் அதே போல் இளமையுடன் தோற்றபோலிவுடன் உள்ளது சிறப்பம்சமாகும்

13:51, 24 மார்ச்சு 2011 இல் நிலவும் திருத்தம்

நதியா மோய்டு
இயற் பெயர் சரீனா அனுஷா மோய்டு
வேறு பெயர் நதியா,
தொழில் நடிகை
நடிப்புக் காலம் 1984-1994, 2004-தற்காலம்

நதியா ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை. இவரது இயற்பெயர் சரீனா அனூஷா மோய்டு. 1984-94 காலகட்டத்தில் கதாநாயகியாகவும், பின்னர் 2004 முதல் தற்போது வரை துணை பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தமிழ் தவிர மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

வெளி இணைப்பு

நதியா ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் நடிகை நதியா தமிழ் படங்களில் நடித்து ரசிகைகளின் மனதில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்

இவர் கதாநாயகியாக நடித்த கால கட்டங்களில் எந்த பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லி விற்கும் அளவிற்கு இருந்தது .

நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை ஏன் லேடீஸ் சைக்கிளுக்கு கூட நதியா சைக்கிள் என பெயர் வந்தது .

மிகபெரும் கதாநாயகியாக நடித்த இவர் கவர்ச்சியாக நடிக்க வில்லை என்பதும் மீண்டும் நடிக்க வந்தாலும் இன்னும் அதே போல் இளமையுடன் தோற்றபோலிவுடன் உள்ளது சிறப்பம்சமாகும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நதியா&oldid=725493" இலிருந்து மீள்விக்கப்பட்டது