இழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி தானியங்கிஇணைப்பு: he:סיב; cosmetic changes |
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: ltg:Škīzna |
||
வரிசை 38: | வரிசை 38: | ||
[[ko:섬유]] |
[[ko:섬유]] |
||
[[lt:Skaidula]] |
[[lt:Skaidula]] |
||
[[ltg:Škīzna]] |
|||
[[nl:Vezel]] |
[[nl:Vezel]] |
||
[[no:Fiber]] |
[[no:Fiber]] |
02:24, 23 மார்ச்சு 2011 இல் நிலவும் திருத்தம்
நாரிழை ( Fiber) அல்லது இழை என்பது நீள நரம்புகளை திரித்த நூல் போன்ற ஒரு வகை மூலப்பொருள். திசுக்களை சேர்த்து பிடிப்பதற்க்காக உயிரியல் துறையில் இவை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது . நரம்பிழைகள் மனிதற்கு பலவிதமாக பயன்படுகிறது . நரம்பிழைகளை திரித்து பலவித நூதன பொருட்களை செய்யலாம் . காகிதம் போன்ற விரிப்பு அல்லது தாட்களை உருவாக்கலாம் .
இயற்கை இழை
இயற்கை இழை அதன் அடக்கம் , தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூலோக நிகழ்வுகள் ஆகியவற்றின் தயாரிப்புகள் ஆகும் . அவை காலங்களால் மக்கக்கூடியவை. அதன் பிறப்பிடங்களைக் கொண்டு அதனை வகைபடுத்தபடுகிறது.
அ. தாவர இழைகள்
ஆ. மர இழைகள்
இ. விலங்கு இழைகள்
ஈ. உலோக இழைகள்