மல்தோவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: kbd:Молдавиэ
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: ltg:Moldaveja
வரிசை 156: வரிசை 156:
[[ka:მოლდოვა]]
[[ka:მოლდოვა]]
[[kaa:Moldaviya]]
[[kaa:Moldaviya]]
[[kbd:Молдавиэ]]
[[kg:Moldova]]
[[kg:Moldova]]
[[kk:Молдова]]
[[kk:Молдова]]
வரிசை 175: வரிசை 174:
[[lmo:Muldavia]]
[[lmo:Muldavia]]
[[lt:Moldavija]]
[[lt:Moldavija]]
[[ltg:Moldaveja]]
[[lv:Moldova]]
[[lv:Moldova]]
[[mdf:Молдова]]
[[mdf:Молдова]]

10:53, 22 மார்ச்சு 2011 இல் நிலவும் திருத்தம்

மல்டோவாக் குடியரசு
Republica Moldova
கொடி of மல்டோவா
கொடி
சின்னம் of மல்டோவா
சின்னம்
குறிக்கோள்: Limba noastră-i o comoară  
எமது மொழி ஒரு பொக்கிஷம்
நாட்டுப்பண்: Limba noastră  (ருமேனிய மொழி:)
எமது மொழி
தலைநகரம்சிஷினோ
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)மல்டோவிய மொழி1
(ருமேனியன்)
அரசாங்கம்பாராளுமன்றக் குடியரசு
• ஜனாதிபதி
விளாடிமிர் வரோனின்
• தலைமை அமைச்சர்
வசிலி டார்லேவ்
சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை
• தேதி
ஆகஸ்ட் 27, 1991
• முடிவு
டிசம்பர் 25, 1991
பரப்பு
• மொத்தம்
33,843 km2 (13,067 sq mi) (139வது)
• நீர் (%)
1.4
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
4,320,490 (121வது3)
• 2004 கணக்கெடுப்பு
3,383,3322
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2007 மதிப்பீடு
• மொத்தம்
$9,367 மில்லியன் (141வது)
• தலைவிகிதம்
$2,962 (135வது)
ஜினி (2003)33.2
மத்திமம்
மமேசு (2006)0.694
மத்திமம் · 114வது
நாணயம்மல்டோவிய லியு (MDL)
நேர வலயம்ஒ.அ.நே+2 (கிஐநே)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (கிஐகோநே)
அழைப்புக்குறி373
இணையக் குறி.md
  1. மல்டோவிய மொழி பொதுவாக ருமேனிய மொழியின் மாற்றுப் பெயராகும். (கோகோஸ் மொழி மற்றும் ரஷ்ய மொழி ஆகியன கோகோசிய தன்னாட்சிப் பகுதியின் ஆட்சி மொழிகளாகும்).
  2. 2004 மக்கள் தொகைக் கணக்கெடுப்புNational Bureau of Statistics.
  3. 2005 ஐநா தரவுப்படி

மல்டோவாக் குடியரசு (Republica Moldova) கிழக்கு ஐரோப்பாவில் மற்ற நாடுகளால் சூழப்பட்ட ஒரு நாடாகும். இதன் மேற்கே ருமேனியாவுக்கும் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குப்பகுதிகளில் உக்ரேனுக்கும் இடையில் அமைந்துள்ளது. 1812இல் இது ரஷ்யப் பேரரசுடன் இணைக்கப்பட்டு, ரஷ்யாவின் வீழ்ச்சியின் பின்னர் 1918இல் ருமேனியாவுடன் இணைக்கப்பட்டது. 1940இல் சோவியத் ஆக்கிரமிப்பு மற்றும் இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றின் பின்னர் இது மல்டோவியன் சோவியத் சோசலிசக் குடியரசு ஆகியது. பனிப்போர் முடிவில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டபோது ஆகஸ்ட் 27, 1991 இல் இந்நாடு முழுமையாக விடுதலை பெற்றது.

மல்டோவா ஒரு நாடாளுமன்ற சனநாயக நாடாகும். நாட்டின் த்லைவராக சனாதிபதியும் அரசுத் தலைவராக தலைமை அமைச்சரும் உள்ளனர். விடுதலை பெற்ற நாளிலிருந்து மல்டோவா ஒரு நடுநிலை நாடாக விளங்கி வந்திருக்கிறது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்தோவா&oldid=723237" இலிருந்து மீள்விக்கப்பட்டது