தாராசுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரை திருத்தம், விக்கியாக்கம்
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி +ext link
வரிசை 5: வரிசை 5:


பத்தாம் நூற்றாண்டில் இருந்து 12-ஆம் நூற்றாண்டுக்கு இடையில் கட்டப்பட்ட [[கங்கைகொண்ட சோழபுரம்]] மற்றும் தாராசுரம் கோயில்கள் நிறைய ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன.
பத்தாம் நூற்றாண்டில் இருந்து 12-ஆம் நூற்றாண்டுக்கு இடையில் கட்டப்பட்ட [[கங்கைகொண்ட சோழபுரம்]] மற்றும் தாராசுரம் கோயில்கள் நிறைய ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன.

==வெளி இணைப்புகள்==
* [http://www.tamiloviam.com/unicode/printpage.asp?fname=06030406&week=jun0304 தாராசுரம் பயணக்கட்டுரை] {{த}}


{{stubrelatedto|சோழர்}}
{{stubrelatedto|சோழர்}}

17:02, 18 அக்டோபர் 2006 இல் நிலவும் திருத்தம்

ஐராவதேஸ்வரர் கோவில்

தாராசுரம் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஒரு சிறு நகரம் ஆகும். இவ்வூர் 12-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயிலுக்காக அறியப்படுகிறது.

இக்கோவில் மிகச்சிறப்பான கட்டிடக்கலையின் இருப்பிடமாக விளங்குகிறது. இதனுடைய விமானம் 85 அடி உயரம் கொண்டது.

பத்தாம் நூற்றாண்டில் இருந்து 12-ஆம் நூற்றாண்டுக்கு இடையில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் தாராசுரம் கோயில்கள் நிறைய ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாராசுரம்&oldid=71403" இலிருந்து மீள்விக்கப்பட்டது