இடுக்கி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 25: | வரிசை 25: | ||
== குறிப்பிடத்தக்க இடங்கள் == |
== குறிப்பிடத்தக்க இடங்கள் == |
||
கட்டப்பனை, குமுளி, மூணாறு, பைனாவு, தேக்கடி, பீர்மேடு, தேவிகுளம் முதலியன இம்மாவட்டத்தில் உள்ள குறிப்பிடத்தக்க ஊர்களாகும். |
கட்டப்பனை, குமுளி, மூணாறு, பைனாவு, தேக்கடி, பெருமேடு(பீர்மேடு), தேவிகுளம் முதலியன இம்மாவட்டத்தில் உள்ள குறிப்பிடத்தக்க ஊர்களாகும். |
||
[[படிமம்:Munnar tea gardens.jpg|thumb|left|500px|மூணாறு தேயிலைத்தோட்டங்கள்]] |
[[படிமம்:Munnar tea gardens.jpg|thumb|left|500px|மூணாறு தேயிலைத்தோட்டங்கள்]] |
20:34, 6 மார்ச்சு 2011 இல் நிலவும் திருத்தம்
இடுக்கி | |
— district — | |
அமைவிடம் | 9°51′N 76°56′E / 9.85°N 76.94°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
தலைமையகம் | Painavu |
ஆளுநர் | ஆரிப் முகமது கான் |
முதலமைச்சர் | பினராயி விஜயன்[1] |
மக்களவைத் தொகுதி | இடுக்கி |
மக்கள் தொகை • அடர்த்தி |
11,29,221 (2001[update]) • 259/km2 (671/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
5105.22 கிமீ2 (1971 சதுர மைல்) • 1,200 மீட்டர்கள் (3,900 அடி) |
ஐ. எசு. ஓ.3166-2 | IN-KL-IDU |
இணையதளம் | www.idukki.nic.in/ |
இடுக்கி மாவட்டம் கேரள மாநிலத்திலுள்ள பதினான்கு மாவட்டங்களுள் ஒன்று. பைனாவு இதன் தலைநகரம். இடுக்கி மாவட்டமே கேரளத்தின் இரண்டாவது பெரிய மாவட்டம். இது கேரளத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டமாகும். தேவிகுளம், பெருமேடு(பீர்மேடு) வட்டங்களில் பெரும்பான்மை மக்கள் தமிழர்களே. இதன் பெரும்பாலான பகுதி (ஏறத்தாழ 97%) காடுகளும் மலைகளுமே.
சுற்றுலா
இடுக்கி அணை, தேக்கடி, மூணாறு முதலியன இடுக்கி மாவட்டத்தில் உள்ள குறிப்பிடத்தகுந்த சுற்றுலாப் பகுதிகள். இம்மாவட்டத்தில் சின்னாறு புரவலர்க்காடு, இரவிக்குளம் புரவலர்க்காடு முதலிய பாதுகாக்கப்பட்ட இடங்கள் உள்ளன.
குறிப்பிடத்தக்க இடங்கள்
கட்டப்பனை, குமுளி, மூணாறு, பைனாவு, தேக்கடி, பெருமேடு(பீர்மேடு), தேவிகுளம் முதலியன இம்மாவட்டத்தில் உள்ள குறிப்பிடத்தக்க ஊர்களாகும்.