சோபனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
+
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி ஷோபனா, சோபனா என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

01:52, 5 மார்ச்சு 2011 இல் நிலவும் திருத்தம்

ஷோபனா சந்திரகுமார்

புனே நகரில் நாட்டிய நிகழ்ச்சியில் ஷோபனா (பெப்ரவரி 2009)
தொழில் திரைப்படநடிகை, நாட்டியக் கலைஞர்
நடிப்புக் காலம் 1984 - தற்காலம்

ஷோபனா (பிறப்பு - மார்ச் 21, 1966) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானர் ஷோபனா. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு புகழ்பெற்ற நாட்டியக் கலைஞரும் கூட.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோபனா&oldid=709444" இலிருந்து மீள்விக்கப்பட்டது