சிசிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: hy:Սիցիլիա
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: hsb:Sicilska
வரிசை 56: வரிசை 56:
[[he:סיציליה]]
[[he:סיציליה]]
[[hr:Sicilija]]
[[hr:Sicilija]]
[[hsb:Sicilska]]
[[hu:Szicília]]
[[hu:Szicília]]
[[hy:Սիցիլիա]]
[[hy:Սիցիլիա]]

01:47, 27 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

இத்தாலிய வரைபடத்தில் சிசிலியின் இருப்பிடம்
சிசிலியின் மாகாணங்கள்
கிராமப்புறம்

சிசிலி (Sicily, இத்தாலிய மொழி: Sicilia) இத்தாலி நாட்டின் ஒரு சுயாட்சி பிரிவாகும். இதுவே மத்திய தரைக் கடலில் அமைந்துள்ள மிகப் பெரிய தீவாகும். 5 மில்லியன் மக்கள் வாழும் இத்தீவின் மொத்தப் பரப்பளவு 25,708 km² ஆகும்.

சிசிலி இன்றைய நிலையில் இத்தாலியின் ஒரு பகுதியாக இருந்தாலும் இது முன்னர் ஒரு முழுமையான விடுதலை பெற்ற நாடாக சிசிலி பேரரசு என்ற பெயரில் இருந்தது. இது சில காலம் தெற்கு இத்தாலி, மோல்ட்டா ஆகியவற்றின் பாகுதியாகவும் இருந்தது. இது பின்னர் போர்பன்களின் ஆட்சியில் நேப்பில்ஸ் நகரில் இருந்து ஆளப்பட்டது. அன்றிலிருந்து சிசிலி இத்தாலியின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிசிலி&oldid=704442" இலிருந்து மீள்விக்கப்பட்டது