சிலுவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: eo:Kruco, vec:Cross
சி r2.6.3) (தானியங்கிஇணைப்பு: gn:Kurusu
வரிசை 188: வரிசை 188:
[[gd:Crois]]
[[gd:Crois]]
[[gl:Cruz]]
[[gl:Cruz]]
[[gn:Kurusu]]
[[he:צלב]]
[[he:צלב]]
[[hr:Križ]]
[[hr:Križ]]

13:50, 26 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

A கிரேக்க சிலுவை (எல்ல பாதங்களும் சமனாகும்) , கீழ் 45°ஆல் திருப்பபட்ட கிரேக்க சிலுவை

சிலுவை இரண்டு கோடுகள் ஒன்றை ஒன்று 90° கோணத்தில் வெட்டும்போது உண்டாகும் கேத்திரகணித வடிவமாகும். இக்கோடுகள் கிடையாகவும் செங்குத்தாகவோ அல்லது மூலைவிட்டங்கள் வழியாகவோ செல்லும் சிலுவைகள் அதிகமாகும்.

ஆதி மனிதன் பயன்படுத்தியது

சிலுவை ஆதி மனிதன் பயன்படுத்திய அடையாள குறியீடுகளில் ஒன்றாகும் மேலும் இது பல சம்மயங்களில் சமயசின்னமாக பயன்படுத்தப்படுகிறது, முக்கியமாக இது கிறிஸ்தவ சமயசின்னமாகும்.


குறியீடுகள்

சிலுவைகள் பல இடங்களில் பல தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. கணிதத்தில் இதன் பயன்பாடு அதிகமாகும்.

  • உறோமன் இலக்கம் பத்து X ஆகும்.
  • இலத்தீன் அகரவரிசையில் X எழுத்தும் t எழுத்தும் சிலுவைகளாகும்
  • ஹன் எழுத்தில் பத்து
  • கூட்டல் அடையாளம் (+) பெருக்கல் அடையாளம் (x)
  • பிழை அடையாளம் (x)


சின்னங்கள்

சிலுவை பெயர் விளக்கம் படம்
அங்க்

நைல் நதியின் திறப்பு எனவும் அழைக்கப்பட்டது. பழைய எகிப்தில் வாழ்கையின் அடையாளமாகும். கிறிஸ்தவர் இதனை கைப்பிடி சிலுவை என அழைத்தனர்.

கிறிஸ்தவ சிலுவை

இலத்தீன் சிலுவை எனவும் அழைக்கப்பட்ட இது கிறிஸ்தவத்தின் முக்கிய சின்னமாகும். இயேசு சிலுவையில் அறையப்பட்டு தம்முயிரை கொடுத்ததை குறிக்கிறது.

கொப்டியரின் சிலுவை

ஒரு சிறிய வட்டத்திலிருந்து வெளிவரும் நான்கு சமனான பாதங்களையும், இயேசுவை சிலுவையில் அறைந்த ஆணிகளை குறிக்கும் - நான்கு சாய்வான T வடிவவங்களும் கொண்டது.

கிரேக்க சிலுவை

இதன் நான்கு பாதங்களும் ஒன்றுக்கொன்று சமனாகும்.

பிசன்டீன் மரபுவழி சிலுவை

கிழக்கு மரபுவழி திருச்சபையால் பயன்படுத்தப்படும் சிலுவையாகும். சிலுவையில் மேலதிகமாக காணப்படும் கோடுகளில் மேல்கோடு குற்றப்பாதாகையையும் கீழேசாய்வாக காணப்படும் கோடு பாத இருப்பையும் குறிக்கிறது. கிடை பாதத்தின் முடிவில் காணப்படும் IC XC என்பன இயேசுவின் பெயரை குறிக்கிறது.

படிமம்:Slavcross.png

திவ்விய சிலுவை

இது கெல்டிக் மக்களால் பயன்படுத்தப்படும் சிலுவையாகும். இது அயர்லாந்து மற்றும் பிரித்தானியாவிலும் பரவலாக காணப்படுகிறது.

Labarum

Constantine's Labarum is also known as a Chrismon, or monogram of the name Jesus Christ. Several other forms of Chrismons exist.

Lorraine Cross

Used in heraldry. It is similar to a patriarchal cross, but usually has one bar near the bottom and one near the top, rather than having both near the top.

படிமம்:Cross of Lorraine.jpg

Nordic Cross

Used in flags descended from the Dannebrog.

Papal Cross

The three cross-bars represent the Roman Catholic Pope's triple role as Bishop of Rome, Patriarch of the West, and successor of St. Peter, Chief of the Apostles.

Patriarchal cross

Similar to a traditional Christian cross, but with an additional, smaller crossbar above the main one ment to represent all the Orthodox Christian Archbishops and Patriarchs. In the Russian Orthodox Church, this cross is sometimes seen with an additional, slanted bar near the foot of the cross. This cross is also known as a Lorraine Cross, and as a Caravaca Cross.

செஞ்சிலுவை

இது வைத்திய சேவைகளை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இஸ்லாமிய நாடுகளில் செம்பிரையும் இசுரேலில் செவ்வின்மீனும் பயன்பாட்டில் உள்ளது.

பலியின் சிலுவை

தலைக்கீழான வாள்உரு ஒன்று பதிக்கப்பட்ட இலத்தீன் சிலுவையாகும். இது பொதுநலவாய நாடுகளின் போர் மயானங்களிலும் போர் நினைவு கட்டிடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

புனித அந்தரேயர் சிலுவை

இது சுகொட்லாந்தின் தேசிய கொடியில் பயன்படுத்தபடுகிறது. புனித அந்த்ரேயர் இவ்வாறான ஒரு சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யபட்டார். இதனால் இப்பெயர் ஏற்பட்டது.

புனித ஜோர்ஜ் சிலுவை

இங்கிலாந்தின் தேசிய கொடியில் பயன்படுத்தப்பட்டுகிறது.

புனித பேதுரு சிலுவை

தலக்கீழான இலத்தீன் சிலுவையாகும். புனித பேதுரு தலக்கீழான சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்டதால் இச்சிலுவைக்கு இப்பெயர் கிடைத்தது. இன்று கிறிஸ்தவத்துக்கு எதிரான குழுக்கள் இதை பயன்படுத்துகின்றன.

மன்டைஓடும் சிலுவை எழும்புகளும்

இது ஒரு சிலுவை அல்ல ஆனால் குறுக்கெழும்புகள் ஒரு சிலுவையை அமைக்கின்றன. கடல் கொள்ளையர் இதனை தமது கொடியில் பயன்படுத்தினர். ஆபத்தை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.

சூரிய சிலுவை

சூரிய சக்கரம் எனவும் அழைக்கப்படுகிறது.

புனித அந்தோனியார் சிலுவை

இது கிரேக்க அகராதியின் 19 எழுத்தான "தவு" வடிவில் உள்ளதால் தவு சிலுவை எனவும் அழைக்கப்படிகிறது. ஆசீசி பிரான்சிஸ் அவர்கள் தனது கையெழுத்தில் பயன்படுத்தினார்.

Thieves' Cross

Also known as the Furka Cross. The fork, shaped like the letter Y.

மாலுமிகளின் சிலுவை

இது நங்கூர(நங்கூரம்) வடிவில் அமைக்கப்பட்ட ஒரு சிலுவையாகும். பாப்பரசர் முதலாவது கிளமென்டின் சிலுவை எனவும் அழைக்கப்படுகிறது.

சுவஸ்திகம்

சுவஸ்திகம் இந்து, சைனம், பௌத்தம் ஆகிய சமயங்களில் புனித அடையாளமாக விளங்குகிறது. ஹிட்லரின் நாசிச கட்சியின் சின்னமுமாகும்.

படிமம்:ACWswastika.png

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலுவை&oldid=704024" இலிருந்து மீள்விக்கப்பட்டது