ஒளி உமிழ் இருமுனையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிமாற்றல்: mk:Светлечка диода
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: si:ආලෝක විමෝචක දියෝඩය
வரிசை 46: வரிசை 46:
[[ro:LED]]
[[ro:LED]]
[[ru:Светодиод]]
[[ru:Светодиод]]
[[si:ආලෝක විමෝචක දියෝඩය]]
[[simple:Light-emitting diode]]
[[simple:Light-emitting diode]]
[[sk:Luminiscenčná dióda]]
[[sk:Luminiscenčná dióda]]

23:25, 25 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

ஒளிகாலும் இருமுனையம் என்பது ஒருவகை இருமுனையம் ஆகும். இதனூடாக மின்னோட்டம் பாயும் பொழுது இது ஒளியை வெளியிடும். இந்த இருமுனையம் குறைகடத்தியினால் ஆனது. ஆங்கிலத்தில் இதனை லெட் (LED) என்று சுருக்கமாக குறிப்பர்.

இவை காட்டிகளாக (indicator lights) ஆக பரவலாக பயன்படுத்தபடுகின்றன. இவை குறைந்த மின்சக்தியை பயன்படுத்துவதால் இவற்றின் பயன்பாடு பெருகி வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளி_உமிழ்_இருமுனையம்&oldid=703462" இலிருந்து மீள்விக்கப்பட்டது