பூசை (இந்து): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: bn:পূজা
சி r2.6.3) (தானியங்கிஇணைப்பு: lt:Pudža
வரிசை 21: வரிசை 21:
[[it:Puja]]
[[it:Puja]]
[[ja:供養]]
[[ja:供養]]
[[lt:Pudža]]
[[new:पुजा(राप्ती)]]
[[new:पुजा(राप्ती)]]
[[no:Pudsja]]
[[no:Pudsja]]

21:46, 22 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

வார்ப்புரு:இந்து மெய்யியல் கருத்துருக்கள் பூசை என்பது இந்து சமய வழிபாட்டு சடங்கு ஆகும். கடவுள் சிலையை கழுவி, அலங்கரித்து, பூசை செய்வது கோயில்களில் நாளந்தம் இடம்பெறும் ஒரு சடங்கு.

பூசை சடங்குகள் பலவகைப்படும். பால், தயிர், நீர் போன்ற திரவங்களால் சிலையை கழுவுதல், அலங்கரித்தல், பூக்களை தூவுதல், தீபங்களைக் காட்டல், பல்வேறு பொருட்களைக் காட்டல் போன்ற பல்வேறு செயற்பாடுகள் பூசையில் உண்டு.

தீவர இந்து மரபுக் கொள்கையின் படி பூசையை பிராமண சாதியை சார்ந்தவர்கள் மட்டுமே பண்ண முடியும். எனினும் தற்கால தமிழ்நாடு சட்டப்படி பூசைச் சடங்கை அறிதவர்கள் யாரும் பூசை செய்யலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூசை_(இந்து)&oldid=701025" இலிருந்து மீள்விக்கப்பட்டது