இளமை ஊஞ்சலாடுகிறது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''ஒரே நாள் உனை நான்''' என்பது [[இளமை ஊஞ்சலாடுகிறது]] என்ற தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல். இப்படம் 1978ல் வெளியானது. [[இளையராஜா]] இசையமைத்த இப்பாடலை [[எஸ். பி. பாலசுப்ரமணியம்]], [[வாணி ஜெயராம்]] ஆகியோர் பாடியிருந்தனர்.
'''ஒரே நாள் உனை நான்''' என்பது [[இளமை ஊஞ்சலாடுகிறது]] என்ற தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல். இப்படம் 1978ல் வெளியானது. [[இளையராஜா]] இசையமைத்த இப்பாடலை [[எஸ். பி. பாலசுப்ரமணியம்]], [[வாணி ஜெயராம்]] ஆகியோர் பாடியிருந்தனர். இதனை எழுத்யவர் கவிஞர் [[வாலி (கவிஞர்)|வாலி]].


==பாடலின் துவக்க வரிகள்==
==பாடலின் துவக்க வரிகள்==

15:55, 21 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

ஒரே நாள் உனை நான் என்பது இளமை ஊஞ்சலாடுகிறது என்ற தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல். இப்படம் 1978ல் வெளியானது. இளையராஜா இசையமைத்த இப்பாடலை எஸ். பி. பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் ஆகியோர் பாடியிருந்தனர். இதனை எழுத்யவர் கவிஞர் வாலி.

பாடலின் துவக்க வரிகள்

ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது

வெளியிணைப்புகள்

யு டியூப் காணொளி

"https://ta.wikipedia.org/w/index.php?title=இளமை_ஊஞ்சலாடுகிறது&oldid=700258" இலிருந்து மீள்விக்கப்பட்டது