இளமை ஊஞ்சலாடுகிறது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
<b>பாடல் : ஒரே நாள் உனை நான்
<b>பாடல் : ஒரே நாள் உனை நான்

படம் : இளமை ஊஞ்சலாடுகிறது
படம் : இளமை ஊஞ்சலாடுகிறது

பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்

பாடலாசிரியர் : வாலி
பாடலாசிரியர் : வாலி

வருடம் : 1978</b>
வருடம் : 1978</b>



15:01, 21 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

பாடல் : ஒரே நாள் உனை நான்

படம் : இளமை ஊஞ்சலாடுகிறது

பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்

பாடலாசிரியர் : வாலி

வருடம் : 1978


ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது

ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது

உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது

மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க

சங்கமங்களில் இடம் பெறும் சம்பவங்களில் இதம் இதம்

மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன..

ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது

உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது

நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்

நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்

கற்பனைகளில் சுகம் சுகம் கண்டதென்னவோ நிதம் நிதம்

மழை நீ நிலம் நான் மயக்கமென்ன..

ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது

உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது

பஞ்சனை பாடலுக்கு பல்லவி நீ இருக்க

கண்ணிரெண்டிலும் ஒரே ஸ்வரம்

கை இரண்டிலும் ஒரே லயம்

இரவும் பகலும் இசை முழங்க

ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது

உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது

ஊஞ்சல் ஆடுது...

"https://ta.wikipedia.org/w/index.php?title=இளமை_ஊஞ்சலாடுகிறது&oldid=700223" இலிருந்து மீள்விக்கப்பட்டது