வெ. சாமிநாத சர்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 5: | வரிசை 5: | ||
{{cquote|உலகத்து அறிவையெல்லாம் ஒன்று திரட்டி தமிழனின் மூளையில் ஏற்றி, உன்னதமான தமிழர்களை உற்பத்தி செய்ய இதுவரை யாராவது முயன்று இருக்கிறார்க்ளா? எனக்கு அன்றும் இன்றும் ஒரே பெயர்தான் ஞாபகத்தில் நிற்கிறது. அதுதான் திரு. வெ. சாமிநாத சர்மா. நான் பெற்ற பொது அறிவியல் இருபது சதவீதம் திரு. சாமிநாத சர்மாவின் நூல்கள் தந்தவையே.}} |
{{cquote|உலகத்து அறிவையெல்லாம் ஒன்று திரட்டி தமிழனின் மூளையில் ஏற்றி, உன்னதமான தமிழர்களை உற்பத்தி செய்ய இதுவரை யாராவது முயன்று இருக்கிறார்க்ளா? எனக்கு அன்றும் இன்றும் ஒரே பெயர்தான் ஞாபகத்தில் நிற்கிறது. அதுதான் திரு. வெ. சாமிநாத சர்மா. நான் பெற்ற பொது அறிவியல் இருபது சதவீதம் திரு. சாமிநாத சர்மாவின் நூல்கள் தந்தவையே.}} |
||
== படைப்புகள் == |
== படைப்புகள் == |
||
{{main|வெ. சாமிநாத சர்மா நூல்பட்டியல்}} |
|||
=== கதைகள் === |
|||
: 1. கௌரீ மணி (பௌராணிக கதை) |
|||
: 2. தலை தீபாவளி (சிறுகதைகள் தொகுப்பு) |
|||
=== நாடகங்கள் === |
|||
: 3. லட்சுமிநாதன் |
|||
: 4. உத்தியோகம் |
|||
: 5. பாணபுரத்து வீரன் |
|||
: 6. அபிமன்யு |
|||
: 7. உலகம் பலவிதம் (ஓரங்க நாடங்களின் தொகுப்பு) |
|||
=== மணிமொழிகள் === |
|||
: 8. சுதந்திர முழக்கம் |
|||
: 9. மாஜினியின் மணிமொழிகள் |
|||
: 10. இந்தியாவின் தேவை |
|||
=== அரசியல் === |
|||
: 11. ஏப்ரல் 1919 அல்லது பஞ்சாப் படுகொலை |
|||
: 12. பிரிக்கப்பட்ட பர்மா |
|||
: 13. பெடரல் இந்தியா |
|||
: 14. சமஸ்தான இந்தியா |
|||
: 15. உலகக் கண்ணாடி |
|||
: 16. ஸ்பெய்ன் குழப்பம் |
|||
: 17. செக்கோஸ்லோவேகியா |
|||
: 18. பாலஸ்தீனம் |
|||
: 19. அரசியல் வரலாறு |
|||
: 20. ஆசியாவும் உலக சமாதானமும் |
|||
: 21. ஐக்கிய தேசஸ்தாபனம் |
|||
: 22. அரசாங்கத்தின் பிறப்பு |
|||
: 23. பிரஜைகளின் உரிமைகளும், கடமைகளும் |
|||
: 24. அரசியல் கட்சிகள் |
|||
: 25. நமது தேசியக் கொடி |
|||
: 26. பார்லிமெண்ட் |
|||
: 27. புராதன இந்தியாவின் அரசியல் |
|||
=== வரலாறுகள் === |
|||
: 28. நமது ஆர்யாவர்த்தம் |
|||
: 29. ருஷ்யாவின் வரலாறு |
|||
: 30. சீனாவின் வரலாறு |
|||
: 31. கிரீஸ் வாழ்ந்த வரலாறு |
|||
: 32. புதிய சீனா |
|||
=== கட்டுரை இலக்கியம் === |
|||
: 33. காந்தி யார்? |
|||
: 34. நமது பிற்போக்கு |
|||
: 35. எப்படி வாழ வேண்டும்? |
|||
: 36. மனிதன் யார்? |
|||
: 37. பெண்மையிலேதான் வாழ்வு |
|||
: 38. இக்கரையும் அக்கரையும் |
|||
: 39. காந்தியடிகளும் கிராம வாழ்க்கையும் |
|||
: 40. நகைத்தல் நல்லது |
|||
: 41. நாடும் மொழியும் |
|||
: 42. சுதந்திரமும் சீர்திருத்தமும் |
|||
=== வாழ்க்கை வரலாறுகள் === |
|||
: 43. லோகமான்ய திலகர் |
|||
: 44. ரமண மகரிஷி |
|||
: 45. பண்டிட் மோதிலால் நேரு |
|||
: 46. முஸோலினி |
|||
: 47. அபிசீனிய சக்கரவர்த்தி |
|||
: 48. ஹிட்லர் |
|||
: 49. காந்தியும் - ஜவஹரும் |
|||
: 50. காந்தியும் விவேகானந்தரும் |
|||
: 51. சார்லஸ் டார்வின் |
|||
: 52. ஸர். ஐசக் நியூட்டன் |
|||
: 53. ஸர். ஜகதீச சந்திரபோஸ் |
|||
: 54. தாமஸ் எடிசன் |
|||
: 55. சர். பிரபுல்ல சந்திரரே |
|||
: 56. ஸர். சி.வி. ராமன் |
|||
: 57. கமால் அத்தாதுர்க் |
|||
: 58. ரூஸ்ஸோ |
|||
: 59. கார்ல் மார்க்ஸ் |
|||
: 60. ராமகிருஷ்ணர் ஒரு தீர்க்கதரிசி |
|||
: 61. மாஜினி |
|||
: 62. ஸன்யாட்சென் |
|||
: 63. நான் கண்ட நாவலர் |
|||
: 64. சமுதாயச் சிற்பிகள் |
|||
=== கடிதங்கள் === |
|||
: 65. மகனே உனக்காக |
|||
: 66. அவள் பிரிவு |
|||
: 67. வரலாறு கண்ட கடிதங்கள் |
|||
=== பயண இலக்கியம் === |
|||
: 68. எனது பர்மா வழிநடைப் பயணம் மொழிபெயர்ப்புகள் |
|||
: 69. மானிட ஜாதியின் சுதந்திரம் |
|||
: 70. மனோதர்மம் |
|||
: 71. மகாத்மா காந்தி |
|||
: 72. மாஜினியின் மனிதன் கடமை |
|||
: 73. சமுதாய ஒப்பந்தம் |
|||
: 74. பிளேட்டோவின் அரசியல் |
|||
: 75. ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள் |
|||
: 76. சுதந்திரத்தின் தேவைகள் யாவை? |
|||
: 77. பிளேட்டோவின் கடிதங்கள். |
|||
=== ஆங்கில நூல் === |
|||
: 78. Essentials of Gandhism. |
|||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
17:51, 20 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்
வெ. சாமிநாத சர்மா (1895 - 1978) ஒரு சிறந்த தமிழறிஞர், அறிவியல் தமிழின் முன்னோடி, பன்மொழி அறிஞர். "பிளாட்டோவின் அரசியல்", "சமுதாய ஒப்பந்தம்", கார்ல் மார்க்ஸ்", "புதிய சீனா", "பிரபஞ்ச தத்துவம்" என்று அரசறிவியல் தலைப்புகளில் விரிவாக எழுதினார்.
இவரைப் பற்றி கண்ணதாசன் பின்வருமாறு கூறுகிறார்.
“ | உலகத்து அறிவையெல்லாம் ஒன்று திரட்டி தமிழனின் மூளையில் ஏற்றி, உன்னதமான தமிழர்களை உற்பத்தி செய்ய இதுவரை யாராவது முயன்று இருக்கிறார்க்ளா? எனக்கு அன்றும் இன்றும் ஒரே பெயர்தான் ஞாபகத்தில் நிற்கிறது. அதுதான் திரு. வெ. சாமிநாத சர்மா. நான் பெற்ற பொது அறிவியல் இருபது சதவீதம் திரு. சாமிநாத சர்மாவின் நூல்கள் தந்தவையே. | ” |