சேவை சார் கட்டமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: tr:Hizmet-yönelimli mimari
No edit summary
வரிசை 14: வரிசை 14:


[[af:Diensgeoriënteerde argitektuur]]
[[af:Diensgeoriënteerde argitektuur]]
[[bg:SOA]]
[[da:Serviceorienteret arkitektur]]
[[da:Serviceorienteret arkitektur]]
[[de:Serviceorientierte Architektur]]
[[de:Serviceorientierte Architektur]]

14:45, 19 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

சேவை சார் கட்டமைப்பு (Service Oriented Architecture - SOA) என்பது சேவைகளுக்கு இடையேயான தொடர்புகளை ஏற்படுத்த உதவும் அடித்தள அமைப்பு. இங்கு சேவை (Service) என்பதை ஒரு கணிப்பொருள் (computing entity) வழியாக செய்யப்படும் ஓர் அலகு வேலை (unit of work) என வரையறுக்கலாம்.[1] சேவை சார் கட்டமைப்பு (SOA), எப்படி இரு கணிப்பொருள்கள் தங்களுக்குள்ளே இடைபரிமாற்றம் (interact) செய்து ஒரு கணிப்பொருள் மற்றதன் ஓர் அலகு வேலையைச் செய்கின்றன என்பதை வரையறுக்கின்றது. சேவை இடைபரிமாற்றங்கள் ஓர் விளக்க மொழியால் (descriptive language) குறிக்கப்படுகின்றன. ஒவ்வொரு இடைபரிமாற்றமும் தளர்வு இணைப்புக் கொண்டதும் (loosely coupled), தன்னிறைவானதும் (self-contained) ஆகும்.[2]


அண்மையில் அதிகமாகச் செய்யப்படும் சேவை சார் கட்டமைப்பின் (SOA) நிறைவேற்றல்கள் எளிமைப் பொருள் அணுக்க நெறிமுறை (SOAP - Simple Object Access Protocol) -யை அடிப்படையாகக் கொண்ட இணைய சேவைகள்தான் (Web Services). இணைய சேவைகள் அல்லாத சேவை சார் கட்டமைப்பு (SOA) செயற்படுத்தல்களும் உள்ளன. இது (SOA) நெறிமுறை சாராதது என்பதால் ஒரு சேவையுடன் வெவ்வேறு நுகர்வோரும் (consumers) வெவ்வேறு வழிகளில் தொடர்புகொள்ள இயலும்.

மேற்கோள்கள்

  1. Erl, Thomas (2005). Service-oriented Architecture: Concepts, Technology, and Design. Upper Saddle River: Prentice Hall PTR. ISBN 0-13-185858-0. 
  2. Newcomer, Eric; Lomow, Greg (2005). Understanding SOA with Web Services. Addison Wesley. ISBN 0-321-18086-0. 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேவை_சார்_கட்டமைப்பு&oldid=698348" இலிருந்து மீள்விக்கப்பட்டது