பூரிகல்யாணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 7: வரிசை 7:
==உருப்படிகள்==
==உருப்படிகள்==
# கீர்த்தனைகள்: ''பரலோகசாதனமே''
# கீர்த்தனைகள்: ''பரலோகசாதனமே''

{{ஜன்னிய இராகங்கள்}}


[[பகுப்பு:ஜன்னிய இராகங்கள்]]
[[பகுப்பு:ஜன்னிய இராகங்கள்]]

13:50, 17 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

பூரிகல்யாணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 53 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப் படும் 9 ஆவது சக்கரத்தின் 5 ஆவது மேளமாகிய கமனச்ரம இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.


பூரிகல்யாணி இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2) காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.


உருப்படிகள்

  1. கீர்த்தனைகள்: பரலோகசாதனமே
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூரிகல்யாணி&oldid=696230" இலிருந்து மீள்விக்கப்பட்டது