சுத்தசாவேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 30: வரிசை 30:
* மலர்களில் ஆடும் இளமை புதுமையே - கல்யாணராமன்
* மலர்களில் ஆடும் இளமை புதுமையே - கல்யாணராமன்
* ராதா ராதா நீ எங்கே - மீண்டும் கோகிலா
* ராதா ராதா நீ எங்கே - மீண்டும் கோகிலா

{{ஜன்னிய இராகங்கள்}}


[[பகுப்பு:ஜன்னிய இராகங்கள்]]
[[பகுப்பு:ஜன்னிய இராகங்கள்]]

13:05, 17 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

சுத்தசாவேரி இராகம் 29வது மேளகர்த்தா இராகமாகிய "பாண" என்றழைக்கப் படும் 5வது சக்கரத்தின் 5 வது இராகமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்ய இராகம் ஆகும்.

இலக்கணம்

சுத்தசாவேரி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி21 ப த2 ஸ்
அவரோகணம்: ஸ் த2 ப ம1 ரி2
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), ஆகிய சுரங்கள் வருகின்றன.

இதர அம்சங்கள்

உருப்படிகள்

திரையிசையில் இவ்விராகம்

  • காதல் மயக்கம் - புதுமைப்பெண்
  • கோயில் மணி ஓசை தன்னை - கிழக்கே போகும் ரயில்
  • மலர்களில் ஆடும் இளமை புதுமையே - கல்யாணராமன்
  • ராதா ராதா நீ எங்கே - மீண்டும் கோகிலா
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுத்தசாவேரி&oldid=696093" இலிருந்து மீள்விக்கப்பட்டது