கெல்ட்டியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி Removed category "ஐக்கிய இராச்சிய வரலாறு"; Quick-adding category "ஐக்கிய இராச்சியத்தின் வரலாறு" (using HotCat)
வரிசை 8: வரிசை 8:
அதனடிப்படையில் ஐரோப்பியப் பகுதிகளில் வசித்து வந்த பூர்வக்குடிகளை அல்லது இனக்குழுமங்களை "கெல்டிக்" என்றும் அவர்கள் பேசிய மொழியை ஒரு பண்படாத மொழியாக "கெல்டிக் மொழி" என்றுமே உரோமானியர்கள் அழைத்தனர்.
அதனடிப்படையில் ஐரோப்பியப் பகுதிகளில் வசித்து வந்த பூர்வக்குடிகளை அல்லது இனக்குழுமங்களை "கெல்டிக்" என்றும் அவர்கள் பேசிய மொழியை ஒரு பண்படாத மொழியாக "கெல்டிக் மொழி" என்றுமே உரோமானியர்கள் அழைத்தனர்.


[[பகுப்பு:ஐக்கிய இராச்சிய வரலாறு]]
[[பகுப்பு:ஐரோப்பிய வரலாறு]]
[[பகுப்பு:ஐரோப்பிய வரலாறு]]
[[பகுப்பு:ஐரோப்பிய இனக்குழுமங்கள்]]
[[பகுப்பு:ஐரோப்பிய இனக்குழுமங்கள்]]
[[பகுப்பு:ஐக்கிய இராச்சியத்தின் வரலாறு]]


[[en:Celts]]
[[en:Celts]]

07:32, 16 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

ஐரோப்பிய நிலப்பரப்புகளில் "கெல்டிக்" என அழைக்கப்பட்ட பூர்வக்குடிகள் வாழ்ந்தப் பகுதிகள்

கெல்டிக் (Celts) என்பது ஐரோப்பியப் பகுதிகளில் வாழ்ந்த பூர்வக்குடி மக்களை அல்லது இனக்குழுமங்களை உரோமானியர்கள் அழைத்தப் பெயராகும். ஐரோப்பா எங்கும் வாழ்ந்த பூர்வக்குடி மக்களை அல்லது இனக்குழுமங்களை எல்லாம் "கெல்டிக்" என்றே உரோமானியர்கள் அழைத்தனர். ("கெல்டிக்" எனும் சொல்லின் பன்மைப் பயன்பாடே "கெல்டிக்ஸ்" ஆகும்.) இந்த கெல்டிக் எனும் சொல் பொதுவான ஒரு சொல்லாக இருந்தாலும், ஒவ்வொரு இனக்குழுமங்களையும் வெவ்வேறு முன்னொட்டுப் பெயரும் "கெல்டிக்" எனும் சொல்லையும் இணைத்து பயன்படுத்தினர். எடுத்துக்காட்டாக, பிரிட்டனில் வசித்த இனக்குழுமத்தினரை "பிரிட்டன் கெல்டிக்" என்று அழைத்தனர்.

சொல்விளக்கம்

"கெல்டிக்" எனும் சொல் ஒரு கிரேக்க மொழிச் சொல்லாகும். அதே சொல்லையே உரோமானியர்களும் பயன்படுத்தினர். ஐரோப்பியாவின் பலப்பாகங்களும் உரோமானியரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தக் காலக்கட்டத்தில், ஐரோப்பியப் பகுதிகளில் வளர்ச்சி குன்றிய இனக்குழுமங்களை இப்பெயர் கொண்டு அழைத்தனர். "கெல்டிக்" எனும் சொல்லின் ஆங்கில விளக்கம் "பாபேரியன்" எனப்படுகிறது. "பாபேரியன்" என்றால் தமிழில் "காட்டுமிராண்டி" என்பதாகும்.

அதனடிப்படையில் ஐரோப்பியப் பகுதிகளில் வசித்து வந்த பூர்வக்குடிகளை அல்லது இனக்குழுமங்களை "கெல்டிக்" என்றும் அவர்கள் பேசிய மொழியை ஒரு பண்படாத மொழியாக "கெல்டிக் மொழி" என்றுமே உரோமானியர்கள் அழைத்தனர். ta:கெல்ட்டியர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெல்ட்டியர்&oldid=694831" இலிருந்து மீள்விக்கப்பட்டது