இசுலாமியத் தமிழ் இலக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 12: வரிசை 12:
இப்படி பல வழிகளில் இசுலாம் தமிழரிடையே பரவியது.
இப்படி பல வழிகளில் இசுலாம் தமிழரிடையே பரவியது.


== இலக்கியம் ==
== இலக்கியம்
* [[சந்த மாலை]] - கிபி 12 நூற்
* [[யாகோபுச் சித்தர் பாடல்கள்]] - கிபி 15 நூற்
* [[ஆயிரமசலா]] - 1572
* [[மிகுராசு மாலை]] - 1590
* [[திருநெறி நீதம்]] - 1613
* [[சக்கூன் படைப் போர்]] - 1686
* [[கனகாபிடோகமாலை]] - 1648
* [[சீறாப் புராணம்]]
* [[சீறாப் புராணம்]]
* [[திருமணக் காட்சி]]
* [[சின்னசீறா]]
* [[குத்புநாயகம்]]
* [[முகைதீன் புராணம்]]
* [[முகைதீன் புராணம்]]
* [[திருமணிமாலை]]
* மோகிதீன் புராணம்
* [[புதூகுசா அம்]
* [[தீர் விளக்கம்]]
* [[நவமணிமாலை]]
* [[திருக்காரணப்புராணம்]]
* [[நாகூர்ப் புராணம்]]
* [[ஆரிபு நாயகம்]]
* பெண்புத்திமாலை
* பெண்புத்திமாலை
* நெஞ்சில் நிறைந்த நபிமணி
* நெஞ்சில் நிறைந்த நபிமணி

05:07, 11 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

இசுலாமிய சமயப் பின்புலம் கொண்டோர் இயற்றிய தமிழ் இலக்கியம் இசுலாமியத் தமிழ் இலக்கியம் எனப்படுகிறது. இசுலாமிய சமயம் தொடர்பான தமிழ் இலக்கியங்களே இவ்வாறு சிறப்பாக குறிப்பிடப்படுகின்றன.

தமிழரிடையே இசுலாம்

முதன்மைக் கட்டுரை: தமிழ் முசுலீம்கள்

தமிழ்நாட்டு மதுரையை தில்லி சுல்தான் படைகள் 1311 ம் ஆண்டு கைப்பெற்றின..[1] நாயக்கர்கள் இவர்களை 1371 ம் ஆண்டு தோற்கடித்தனர்.[2] தமிழ்நாட்டின் பல பகுதிகளை நவாப்புக்கள் 1690 - 1801 காலப்பகுதியில் ஆட்சி செய்தனர். தமிழ்நாட்டில் இசுலாம் பரவ இசுலாமிய ஆட்சி ஒரு முக்கிய காரணமாகும். [3]

தமிழ்நாடு, தமிழீழ வணிகர்களுக்கும் அரபிய, மாலாய் முசுலீம் வணிகர்களுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக வணிகம் நடந்தது. இவ்வாறு வணிகம் செய்ய வந்த சில அரபிய மாலாய் வணிகர்கள் தமிழ்ப் பென்களை மணந்து இங்கேயே தங்கினர்.

இறுகிய சாதிய அமைப்புக் கொண்ட இந்து சமயத்தில் இருந்து விலகி சகோதரத்துவத்தை கொள்கையாக கொண்ட இசுலாமிய சமயத்துக்கு குறிப்பிடத்தக்க தமிழர்கள் மதம் மாறினர்.

இப்படி பல வழிகளில் இசுலாம் தமிழரிடையே பரவியது.

== இலக்கியம்

இசுலாமிய தமிழ் இலக்கிய வடிவங்கள்

  • கிஸ்ஸா
  • நாமா
  • படைப்போர்
  • மசலா
  • முனாஜாத்து
  • மாலை
  • கண்ணி

புலவர்கள்

இவற்றையும் பாக்க

மேற்கோள்கள்

  1. K.A.N. Sastri, A History of South India pp 197
  2. Kampana's wife Ganga Devi wrote an account of this campaign in a Sanskrit poem Madhura Vijayam (Conquest of Madurai) —K.A.N. Sastri, A History of South India pp 241
  3. Nawabs of the Carnatic (also referred to as the Nawabs of Arcot), ruled the Carnatic region of South India between about 1690 and 1801. Their rule is an important period in the history of Tamil Nadu, in which the Mughal Empire gave way to the rising influence of the European powers [[:en:Nawab of the Carnatic]

வெளி இணைப்புகள்

இணைய நூல்கள்