அச்சு இயந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி [r2.6.5] தானியங்கிஇணைப்பு: fy:Drukparse
சி Quick-adding category "அச்சுக்கலை" (using HotCat)
வரிசை 8: வரிசை 8:
[[பகுப்பு:அச்சுக் கலை]]
[[பகுப்பு:அச்சுக் கலை]]
[[பகுப்பு:இயந்திரங்கள்]]
[[பகுப்பு:இயந்திரங்கள்]]
[[பகுப்பு:அச்சுக்கலை]]


[[an:Imprenta]]
[[an:Imprenta]]

09:09, 8 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

1811-ஆம் வருடத்திய அச்சு இயந்திரம்-ஜெர்மனியில்

அச்சு இயந்திரம் என்பது காகிதத் தாள்களில் எழுத்துக்களை பதிக்கவும் ஒரே வகையான பக்கங்களை மிக வேகமான முறையில் பல படிகள் எடுக்கவும் உதவும் ஒரு இயந்திரம் ஆகும்.

முதல் அச்சியந்திரம் 1450 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த ஜோகன் கிட்டன்பெர்க் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் பரவலாக ஐரோப்பாக் கண்டம் முழுவதும் பயன்பாட்டுக்கு வந்தது. பின்னர் உலகம் முழுவதும் பயன்படுத்தத் தொடங்கினர்.

பொதுவாக அச்சு இயந்திரங்களை உள்ளடக்கிய ஒரு தொழிலகம் அச்சுக்கூடம் எனப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சு_இயந்திரம்&oldid=688226" இலிருந்து மீள்விக்கப்பட்டது