தமிழ் படம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Rameshkjஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 33: வரிசை 33:
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]


[[en:Thamizh Padam]]என் வாழ் நாளில் இது போல படம்
[[en:Thamizh Padam]]
கண்டதில்லை

17:18, 5 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

தமிழ்ப் படம்
இயக்கம்C. S. Amudhan
தயாரிப்புDhayanidhi Alagiri
கதைC. S. Amudhan
Chandru
இசைKannan
நடிப்புShiva
Disha Pandey
ஒளிப்பதிவுNirav Shah
படத்தொகுப்புT. S. Suresh
கலையகம்Cloud Nine Movies
விநியோகம்Y NOT Studios
வெளியீடு29 January 2010
ஓட்டம்160 min.
நாடு இந்தியா
மொழிTamil
ஆக்கச்செலவு$1 million
மொத்த வருவாய்$3 million

கருத்தம்மாவிலிருந்து தளபதி, சின்னத்தம்பி, அபூர்வ சகோதரர்கள், என் ராசாவின் மனசிலே, மொழி என்று எந்தப் படத்தையும் வம்புக்கிழுக்கத் தயங்கவே இல்லை. ஆனால் வழக்கம் போல இல்லாமல் உல்டாவாக. கிராமத்தில் ஆண் குழந்தை யார் வீட்டில் பிறந்தாலும் அதைக் கள்ளிப்பால் தந்து கொன்று விடவேண்டும் என்பது பஞ்சாயத்துத் தீர்ப்பு. அதை மீறுபவர்கள் ஊரை விட்டுத் தள்ளி வைக்கப்படுவார்கள். அவர்களோடு தொடர்பு வைத்தால் ஒரு குறிப்பிட்ட மேனரிசத்தைக் காட்டி, அந்த நடிகரின் படத்தை நூறு முறை பார்ப்பது தான் தண்டனையாம். இப்படித் துவங்குகிறது படம். அதே ‘கருத்தம்மா’ பெரியார்தாசன் (இதில் அவர் பெயர் மொக்கை) தனக்குப் பிறக்கும் ஆண் குழந்தையைக் கொன்றுவிட பரவை முனியம்மாவுக்குக் கட்டளையிட, பிறந்த குழந்தையின் வேண்டுகோள்(?)படி குழந்தையைத் தூக்கிக்கொண்டு சென்னைக்கு ஓடிவிடுகிறார். குழந்தை சிறுவனாக இருக்கும்போது மார்க்கட்டில் நடக்கும் அநியாயத்தைத் தட்டிக் கோட்க விரும்புகிறான். பாட்டி முனியாம்மாவோ அவனுக்கு பத்து வயதுதான் ஆகிறது என்று சொல்ல, சிறுவன் நான் எப்படிப் பெரியவனா ஆகிறது? என்று கேட்கிறான். பாட்டி சொல்கிறாள், “நீ போய் அந்த சைக்கிள் பெடலைச் சுற்று!”

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_படம்_(திரைப்படம்)&oldid=685929" இலிருந்து மீள்விக்கப்பட்டது