காமதேனு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: ar, es, mr, ms, pl, pt, ru, te
வரிசை 12: வரிசை 12:
[[பகுப்பு:இந்துக் கடவுள்கள்]]
[[பகுப்பு:இந்துக் கடவுள்கள்]]


[[ar:كمذنو]]
[[en:Kamadhenu]]
[[en:Kamadhenu]]
[[es:Surabhi]]
[[mr:कामधेनू]]
[[ms:Kamadhenu]]
[[pl:Kamadhenu]]
[[pt:Kamadhenu]]
[[ru:Сурабхи]]
[[te:కామధేనువు]]

22:22, 3 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

காமதேனு மனித பெண் தலை, பசு மாடு உடல், மயில் தோகை என பல உருவங்கள் ஒன்றாக இணைந்த இந்துக்களின் தெய்வமாகும். இந்த காமதேனு இந்திர உலகில் வசிப்பதாக இந்துக்கள் நம்புகின்றார்கள். இதற்காக விஷ்வாமித்திர மாமுனிவர் முதற்கொண்டு சண்டைகள் இட்டதாக கதைகள் கூறுகின்றன.

இந்த காமதேனு வடிவத்தின் வழிபாடே பசு வழிபாடாக மாறியதாக நம்பப்படுகிறது.

ஆதாரங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=காமதேனு&oldid=684409" இலிருந்து மீள்விக்கப்பட்டது