ரிஷபப்பிரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
start
 
விக்கியாக்கம்
வரிசை 1: வரிசை 1:
==ரிஷபப்பிரியா==
'''ரிஷபப்பிரியா''' 62வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா]] இராகம்.
* 62வது மேளகர்த்தா. "ருத்ர" என்றழைக்கப் படும் 11வது சக்கரத்தில் 2 வது மேளம். 26வது மேளமாகிய சாருகேசியின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.

{|class="wikitable"
{|class="wikitable"
|bgcolor=efefef|[[ஆரோகணம்]]: ||ஸ ரி<sub>2</sub> க<sub>3</sub> ம<sub>2</sub> ப த<sub>1</sub> நி<sub>2</sub> ஸ்
|bgcolor=efefef|[[ஆரோகணம்]]: ||ஸ ரி<sub>2</sub> க<sub>3</sub> ம<sub>2</sub> ப த<sub>1</sub> நி<sub>2</sub> ஸ்
|-
|-
|bgcolor=efefef|[[அவரோகணம்]]: ||ஸ் நி<sub>2</sub> த<sub>1</sub> ப ம<sub>2</sub> க<sub>3/sub> ரி<sub>2/sub> ஸ
|bgcolor=efefef|[[அவரோகணம்]]: ||ஸ் நி<sub>2</sub> த<sub>1</sub> ப ம<sub>2</sub> க<sub>3</sub> ரி<sub>2</sub> ஸ
|}
|}

==இதர அம்சங்கள்==
"ருத்ர" என்றழைக்கப் படும் 11வது சக்கரத்தில் 2 வது மேளம். 26வது மேளமாகிய சாருகேசியின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
* இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி<sub>2</sub>), அந்தர காந்தாரம் (க<sub>3</sub>), பிரதி மத்திமம் (ம<sub>2</sub>), பஞ்சமம், சுத்த தைவதம் (த<sub>1</sub>), கைசிகி நிஷாதம் (நி<sub>2</sub>) ஆகிய சுரங்கள் வருகின்றன.

* அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு ''ரதிப்பிரியா'' என்று பெயர்.
* அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு ''ரதிப்பிரியா'' என்று பெயர்.

==உருப்படிகள்==
==உருப்படிகள்==
# கிருதி : மதிமதக்கிஞ்சு : ஆதி : தியாகராஜர்.
# கிருதி : மதிமதக்கிஞ்சு : ஆதி : [[தியாகராஜ சுவாமிகள்|தியாகராஜர்]].
# கிருதி : மாரரதிப்பிரியம் : ஆதி : முத்துசாமி தீட்சிதர்.
# கிருதி : மாரரதிப்பிரியம் : ஆதி : [[முத்துசாமி தீட்சிதர்]].
# கிருதி : அம்பர சிதம்பர : ஆதி : முத்துத் தாண்டவர்.
# கிருதி : அம்பர சிதம்பர : ஆதி : [[முத்துத் தாண்டவர்]].
# கிருதி : கன நய தேசிக : ஆதி : கோடீஸ்வர ஐயர்.
# கிருதி : கன நய தேசிக : ஆதி : [[கோடீஸ்வர ஐயர்]].
# கிருதி : மலையெனத்தலை : ஆதி : சுத்தானந்த பாரதியார்.
# கிருதி : மலையெனத்தலை : ஆதி : [[சுத்தானந்த பாரதியார்]].

[[பகுப்பு: மேளகர்த்தா இராகங்கள்]]
[[பகுப்பு: மேளகர்த்தா இராகங்கள்]]

11:31, 3 அக்டோபர் 2006 இல் நிலவும் திருத்தம்

ரிஷபப்பிரியா 62வது மேளகர்த்தா இராகம்.

ஆரோகணம்: ஸ ரி232 ப த1 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி21 ப ம23 ரி2

இதர அம்சங்கள்

"ருத்ர" என்றழைக்கப் படும் 11வது சக்கரத்தில் 2 வது மேளம். 26வது மேளமாகிய சாருகேசியின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.

  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு ரதிப்பிரியா என்று பெயர்.

உருப்படிகள்

  1. கிருதி : மதிமதக்கிஞ்சு : ஆதி : தியாகராஜர்.
  2. கிருதி : மாரரதிப்பிரியம் : ஆதி : முத்துசாமி தீட்சிதர்.
  3. கிருதி : அம்பர சிதம்பர : ஆதி : முத்துத் தாண்டவர்.
  4. கிருதி : கன நய தேசிக : ஆதி : கோடீஸ்வர ஐயர்.
  5. கிருதி : மலையெனத்தலை : ஆதி : சுத்தானந்த பாரதியார்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிஷபப்பிரியா&oldid=68375" இலிருந்து மீள்விக்கப்பட்டது