கலிங்கத்துப்பரணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "தமிழ் இலக்கியம்"; Quick-adding category "பரணி" (using HotCat)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "பரணி"; Quick-adding category "பரணிகள்" (using HotCat)
வரிசை 8: வரிசை 8:





[[பகுப்பு:பரணி]]

[[பகுப்பு:பரணிகள்]]

23:13, 30 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

கலிங்கத்துப்பரணி செயங்கொண்டார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. அனந்தவன்மன் என்னும் வட கலிங்க மன்னனை முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தலைவனாயிருந்த கருணாகரத் தொண்டைமான் கி.பி. 1112 ஆம் ஆண்டில் போரில் வென்ற செய்தியே நூற்பொருள். பரணி நூல்களுக்குத் தோற்றவர் பெயரிலேயே தலைப்புத் தரும் வழமைக்கு ஏற்ப தோல்வியடைந்த கலிங்கத்தின் பெயரை வைத்து, இந்த நூல் கலிங்கத்துப் பரணி என அழைக்கப்படுவதாயிற்று.

தமிழில் முதன் முதலில் எழுந்த பரணி கலிங்கத்துப் பரணியே ஆகும். இது தாழிசையாற் பாடப்பெற்றது. 599 தாழிசைகளை உடையது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிங்கத்துப்பரணி&oldid=680800" இலிருந்து மீள்விக்கப்பட்டது