இந்தியச் சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: இந்திய அரசு, இந்திய மாநில அரசுகள், அல்லது இந்திய ஒன்றிய ஆட்ச...
சிNo edit summary
வரிசை 3: வரிசை 3:
இந்தியாவில் மன்னராட்சிக் காலங்களிலேயே சட்டங்கள் பல இருந்தாலும், அந்நிய ஆதிக்கக் காலத்தில் தான் எழுதிவைத்த சட்டங்கள் ஏற்படுத்தப்பெற்றன. தற்போதைய இந்தியாவின் அரசமைப்புச் சட்டமே இந்தியா தனக்காக உருவாக்கி எழுதிவைத்த முதல் சட்டத் தொகுப்பு ஆகும். இந்தியா விடுதலை பெற்ற பின் இந்தியப் பாராளுமன்றமும், மாநிலகளில் சட்டமன்றங்களும் சட்டங்களை இயற்றி வருகின்றன.

இந்தியச் சட்டங்களில் பெரும்பாலானவை பொதுமக்களின் நன்மைக்காகவே இயற்றப்பெறுகின்றன என்ற போதிலும் நுகர்வோர் நலச் சட்டம்(Consumer Protection Act 1985) போன்ற சட்டங்கள் பொதுமக்களுக்கு மிகப்பெரிய நன்மை பார்க்கும் சட்டங்கள் ஆகும். இருப்பினும் இந்தியச் சட்ட வரலாற்றில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்|தகவல் அறியும் உரிமைச் சட்டம்(Right to Information Act 2005) தான் பொது மக்களுக்கு மிகப்பெரிய உரிமைகளை வழங்கிய சட்டமாகும்.
இந்தியச் சட்டங்களில் பெரும்பாலானவை பொதுமக்களின் நன்மைக்காகவே இயற்றப்பெறுகின்றன என்ற போதிலும் நுகர்வோர் நலச் சட்டம்(Consumer Protection Act 1985) போன்ற சட்டங்கள் பொதுமக்களுக்கு மிகப்பெரிய நன்மை பார்க்கும் சட்டங்கள் ஆகும். இருப்பினும் இந்தியச் சட்ட வரலாற்றில் [[தகவல் அறியும் உரிமைச் சட்டம்|தகவல் அறியும் உரிமைச் சட்டம்]](Right to Information Act 2005) தான் பொது மக்களுக்கு மிகப்பெரிய உரிமைகளை வழங்கிய சட்டமாகும்.

22:27, 29 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

இந்திய அரசு, இந்திய மாநில அரசுகள், அல்லது இந்திய ஒன்றிய ஆட்சிப்பகுதியின் அரசுகள் இயற்றும் சட்டங்களும், இந்தியக் குடியரசுத் தலைவர் அல்லது இந்திய ஆளுநர்கள் அல்லது துணை ஆளுநர்கள் பிறப்பிக்கும் அவசரச் சட்டங்களும், அல்லது இவர்களால் உரிமையளிக்கப்பட்டு இந்தியாவில் அமலில் உள்ள பிற சட்டங்களும் இந்தியச் சட்டங்கள் எனப்படுகின்றன.

இந்தியாவில் மன்னராட்சிக் காலங்களிலேயே சட்டங்கள் பல இருந்தாலும், அந்நிய ஆதிக்கக் காலத்தில் தான் எழுதிவைத்த சட்டங்கள் ஏற்படுத்தப்பெற்றன. தற்போதைய இந்தியாவின் அரசமைப்புச் சட்டமே இந்தியா தனக்காக உருவாக்கி எழுதிவைத்த முதல் சட்டத் தொகுப்பு ஆகும். இந்தியா விடுதலை பெற்ற பின் இந்தியப் பாராளுமன்றமும், மாநிலகளில் சட்டமன்றங்களும் சட்டங்களை இயற்றி வருகின்றன.

இந்தியச் சட்டங்களில் பெரும்பாலானவை பொதுமக்களின் நன்மைக்காகவே இயற்றப்பெறுகின்றன என்ற போதிலும் நுகர்வோர் நலச் சட்டம்(Consumer Protection Act 1985) போன்ற சட்டங்கள் பொதுமக்களுக்கு மிகப்பெரிய நன்மை பார்க்கும் சட்டங்கள் ஆகும். இருப்பினும் இந்தியச் சட்ட வரலாற்றில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்(Right to Information Act 2005) தான் பொது மக்களுக்கு மிகப்பெரிய உரிமைகளை வழங்கிய சட்டமாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியச்_சட்டம்&oldid=679750" இலிருந்து மீள்விக்கப்பட்டது