குதிரைப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Quick-adding category "படைத்துறை அமைப்புகள்" (using HotCat)
வரிசை 8: வரிசை 8:


[[en:Cavalry]]
[[en:Cavalry]]

[[பகுப்பு:படைத்துறை அமைப்புகள்]]

17:30, 25 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

குதிரைப்படை பண்டைய காலத்திலிருந்து 20ம் நூற்றாண்டு வரை பன்னாட்டுப் படைகளில் இடம்பெற்ற படைப்பிரிவுகளில் ஒன்று. தற்காலத்தில் வெகு சில இடங்களில் மட்டுமே படைப்பிரிவாகப் பயன்படுகிறது. பல நகரங்களின் காவல் படைகளிலும் குதிரைப்படைகள் இடம் பெற்றுள்ளன.


அரசர்கள் காலத்தில் விரைவாக பயணம் செய்ய ஏற்ற வகையில் குதிரைப்படை இருந்தது. குதிரைகளுக்கு கவச உடை அணிவித்திருந்தார்கள். வீரர்கள் குதிரையில் அமர்ந்து கொண்டே சண்டையிட்டனர். தரைப்படை வீரர்களை குதிரையில் இருந்தும் தாக்கும் முறையும் கையாளப்பட்டது. குதிரை வீரர்களில் ஒரு பிரிவினர் வில்- அம்பை ஆயுதமாகவும், மற்றொரு பிரிவினர் வாட்களை ஆயுதமாகவும் பயன்படுத்தினர்.

அரசர்கள் காலத்தில் யானைப் படையுடன், குதிரைப்படையும் இருந்தது. அலெக்சாந்தர் போன்ற மாவீரர்கள் பல நாடுகளை கைப்பற்ற இந்த குதிரைப்படைகள் தான் உதவின. உணவு கிடைக்காத காலத்தில் வீரர்கள் குதிரையை சமைத்து உண்ணும் பழக்கத்தினை வைத்திருந்தார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குதிரைப்படை&oldid=675981" இலிருந்து மீள்விக்கப்பட்டது