மாநகரசபை (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "இலங்கையின் உட்பிரிவுகள்"; Quick-adding category "இலங்கை உள்ளூராட்சி சபைகள்" (using HotCat)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[இலங்கை]]யில் '''மாநகரசபை''' என்பது, ஒரு [[உள்ளூராட்சி]] அமைப்பாகும். இது, அந் நாட்டிலுள்ள உள்ளூராட்சி அமைப்புக்களின் தரவரிசையில் முதல் நிலையில் உள்ளது. [[இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி|பிரித்தானியர் ஆட்சி]]க்காலத்தில், 1885 ஆம் ஆண்டில் மாநகரசபைகள் உருவாக்கப்பட்டன. 1885 ல், [[கொழும்பு]], [[கண்டி]] ஆகிய நகரங்களிலும், 1886 ல், [[காலி]]யிலும் மாநகரசபைகள் அமைந்தன. பலகாலமாக இலங்கையின் இரண்டாவது பெரிய நகரமாக இருந்துவந்த [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தின்]] உள்ளூராட்சி 1949 ஆம் ஆண்டிலேயே மாநகரசபை நிலைக்கு உயர்ந்தது. இலங்கையில் தற்போது 14 மாநகரசபைகள் உள்ளன.
[[இலங்கை]]யில் '''மாநகரசபை''' என்பது, ஒரு [[உள்ளூராட்சி]] அமைப்பாகும். இது, அந் நாட்டிலுள்ள உள்ளூராட்சி அமைப்புக்களின் தரவரிசையில் முதல் நிலையில் உள்ளது. [[இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி|பிரித்தானியர் ஆட்சி]]க்காலத்தில், 1885 ஆம் ஆண்டில் மாநகரசபைகள் உருவாக்கப்பட்டன. 1885 ல், [[கொழும்பு]], [[கண்டி]] ஆகிய நகரங்களிலும், 1886 ல், [[காலி]]யிலும் மாநகரசபைகள் அமைந்தன. பலகாலமாக இலங்கையின் இரண்டாவது பெரிய நகரமாக இருந்துவந்த [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தின்]] உள்ளூராட்சி 1949 ஆம் ஆண்டிலேயே மாநகரசபை நிலைக்கு உயர்ந்தது. இலங்கையில் தற்போது 24 மாநகரசபைகள் உள்ளன.





05:02, 24 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

இலங்கையில் மாநகரசபை என்பது, ஒரு உள்ளூராட்சி அமைப்பாகும். இது, அந் நாட்டிலுள்ள உள்ளூராட்சி அமைப்புக்களின் தரவரிசையில் முதல் நிலையில் உள்ளது. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில், 1885 ஆம் ஆண்டில் மாநகரசபைகள் உருவாக்கப்பட்டன. 1885 ல், கொழும்பு, கண்டி ஆகிய நகரங்களிலும், 1886 ல், காலியிலும் மாநகரசபைகள் அமைந்தன. பலகாலமாக இலங்கையின் இரண்டாவது பெரிய நகரமாக இருந்துவந்த யாழ்ப்பாணத்தின் உள்ளூராட்சி 1949 ஆம் ஆண்டிலேயே மாநகரசபை நிலைக்கு உயர்ந்தது. இலங்கையில் தற்போது 24 மாநகரசபைகள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாநகரசபை_(இலங்கை)&oldid=674711" இலிருந்து மீள்விக்கப்பட்டது