இழுநாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: de, eo, es, fi, fr, it, ja, nl, no, ru, sl, sv, zh
சி தானியங்கிஇணைப்பு: simple:Sled dog
வரிசை 22: வரிசை 22:
[[no:Trekkhund]]
[[no:Trekkhund]]
[[ru:Ездовая собака]]
[[ru:Ездовая собака]]
[[simple:Sled dog]]
[[sl:Vlečni pes]]
[[sl:Vlečni pes]]
[[sv:Slädhund]]
[[sv:Slädhund]]

04:50, 20 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

செப்பாலாவின் பத்து சைபீரிய இழுநாய்களைக் கொண்ட அணி

சக்கரம் இல்லாத அடிப்பலகைகளைக் கொண்ட சிலெட் எனப்படும் ஊர்திகளைத் தூவிப்பனி அல்லது பனிக்கட்டியில் இழுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் நாய்களை சிலெட் நாய் (Sled dog) (இழுநாய்) என்பர். இந்நாய்களின் உடலில் பட்டைகளை கட்டப்பட்டு அவை பனியூர்தியுடன் பூட்டப்பட்டிருக்கும். பல நாய்கள் இவ்வாறு ஓர் ஊர்தியுடன் பூட்டப்பட்டு பாரங்களை இழுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும்.

பல்வேறு இனங்களைச் சேர்ந்த நடுத்தர அளவுள்ள நாய்கள் இழுநாய்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இரண்டு முதன்மையான குணங்கள் இந்நாய்களுக்கு இருப்பது இழுநாய்களாகப் பயன்படுத்தப்பட இன்றியமையாதது. அவை யாவன: நெடுந்தொலைவு தளராது வண்டியிழுக்கும் திறனும் வேகமாகச் செல்லலும். இந்நாய்கள் ஒருநாளில் ஐந்தில் இருந்து எண்பது மைல் தொலைவு செல்ல வல்லவையாக இருக்க வேண்டும்.

அலாசுக்காவில் நடத்தப்படும் ஐடிட்டாராடு இழுநாய்ப் போட்டி மிகவும் புகழ்பெற்றது.

மேலும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=இழுநாய்&oldid=671044" இலிருந்து மீள்விக்கப்பட்டது