அரவிந்த்சாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 21: வரிசை 21:
அர்விந்த்சாமி 30 சூன் 1967 அன்று [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலுள்ள]] [[திருச்சிராப்பள்ளி]]யில் தொலைக்காட்சி நடிகர் டெல்லி குமாருக்கு பிறந்தார்.ஆனால் தமது மாமாவிடம் வளர்ந்தார்.
அர்விந்த்சாமி 30 சூன் 1967 அன்று [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலுள்ள]] [[திருச்சிராப்பள்ளி]]யில் தொலைக்காட்சி நடிகர் டெல்லி குமாருக்கு பிறந்தார்.ஆனால் தமது மாமாவிடம் வளர்ந்தார்.
== திரைப்பட வாழ்வு ==
== திரைப்பட வாழ்வு ==
அவரது திரைப்பட அறிமுகம் [[மணிரத்னம்|மணிரத்னத்தின்]] [[தளபதி]]யில் தொடங்கியது. முதன்மை வேடமேற்று நடித்த முதல் படமாக மணிரத்னத்தின் [[ரோஜா]] அமைந்தது. இந்தப் படம் மூலம் நாடெங்கிலும் அவருக்கு அறிமுகம் கிடைத்தது. தமது வேடங்களை ஏற்றுக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தியதால், வெகுசிலப் படங்களிலேயே நடித்திருந்தாலும் அவரது திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. ரோஜாவும் பம்பாயும் மாநில,தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது.
அவரது திரைப்பட அறிமுகம் [[மணிரத்னம்|மணிரத்னத்தின்]] [[தளபதி (திரைப்படம்)|தளபதி]]யில் தொடங்கியது. முதன்மை வேடமேற்று நடித்த முதல் படமாக மணிரத்னத்தின் [[ரோஜா (திரைப்படம்)|ரோஜா]] அமைந்தது. இந்தப் படம் மூலம் நாடெங்கிலும் அவருக்கு அறிமுகம் கிடைத்தது. தமது வேடங்களை ஏற்றுக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தியதால், வெகுசில படங்களிலேயே நடித்திருந்தாலும் அவரது திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. ரோஜாவும் பம்பாயும் மாநில,தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது.


தமது வெற்றிகளை அடுத்தும் 2000ஆம் ஆண்டு முதல் நடிப்பதை விட்டு பிற வணிகச் செயல்களைக் கவனிக்க விழைந்தார்.
தமது வெற்றிகளை அடுத்தும் 2000ஆம் ஆண்டு முதல் நடிப்பதை விட்டு பிற வணிகச் செயல்களைக் கவனிக்க விழைந்தார்.


== தனி வாழ்வு ==
== தனி வாழ்வு ==
அர்விந்த் சென்னையில் உள்ள சிஷ்யா என்ற பள்ளியிலும் பின்னர் எழும்பூர் டான் பாஸ்கோவிலும் படித்தார். [[இலயோலாக் கல்லூரி, சென்னை|லயோலாக் கல்லூரியில்]] வணிகவியல் இளங்கலைப்பட்டம் பெற்றார்.பின்னர் எம்.பி.ஏ பட்டமேற்படிப்பை [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்காவின்]] [[வடக்கு கரோலினா]] மாநில வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். தமது தாயின் உடல்நலம் குன்றியதைத் தொடர்ந்து இந்தியா திரும்பினார். தமது பெற்றோரை 1993ஆம் ஆண்டு இழந்தார்.
அர்விந்த் சாமி 1994ஆம் ஆண்டு காயத்திரியை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆதிரை,13 என்ற பெண்ணும் ருத்ரா என்ற 9 வயதுப் பெண்ணும் உள்ளனர்.

அர்விந்த் சென்னையில் உள்ள சிஷ்யா என்ற பள்ளியிலும் பின்னர் எழும்பூர் டான் பாஸ்கோவிலும் படித்தார். [[இலயோலாக் கல்லூரி, சென்னை|லயோலாக் கல்லூரியில்]] வணிகவியல் இளங்கலைப்பட்டம் பெற்றார்.பின்னர் எம்.பி.ஏ பட்டமேற்படிப்பை [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்காவின்]] [[வடக்கு கரோலினா]] மாநில வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். தமது தாயின் உடல்நலம் குன்றியதைத் தொடர்ந்து இந்தியா திரும்பினார். தமது பெற்றோரை 1993ஆம் ஆண்டு இழந்தார்.<ref>http://movies.indiainfo.com/southern-spice/tamil/arvind-150206.html</ref>
அர்விந்த் சாமி 1994ஆம் ஆண்டு காயத்திரியை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆதிரை, ருத்ரா என இரண்டு குந்தைகள் உள்ளனர்.
<ref>http://movies.indiainfo.com/southern-spice/tamil/arvind-150206.html</ref>





09:15, 19 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

அரவிந்த் சாமி
படிமம்:Arkatrea.jpg
இயற் பெயர் அர்விந்த்சாமி
பிறப்பு சூன் 30, 1967 (1967-06-30) (அகவை 56)
திருச்சிராப்பள்ளி , தமிழ்நாடு[1]
தொழில் நடிகர், தொழிலதிபர்
நடிப்புக் காலம் 1991 - 2005
துணைவர் காயத்திரி

அர்விந்த்சாமி (பிறப்பு 30 சூன் 1967) ஓர் புகழ்பெற்ற முன்னாள் நடிகர். அவர் தமிழ், தெலுங்கு,மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார். ரோஜா, பம்பாய், மின்சாரக் கனவு, இந்திரா, தேவராகம், அலைபாயுதே என்பன அவரது புகழ்பெற்றத் திரைப்படங்களில் சில.

இளமை வாழ்வு

அர்விந்த்சாமி 30 சூன் 1967 அன்று தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் தொலைக்காட்சி நடிகர் டெல்லி குமாருக்கு பிறந்தார்.ஆனால் தமது மாமாவிடம் வளர்ந்தார்.

திரைப்பட வாழ்வு

அவரது திரைப்பட அறிமுகம் மணிரத்னத்தின் தளபதியில் தொடங்கியது. முதன்மை வேடமேற்று நடித்த முதல் படமாக மணிரத்னத்தின் ரோஜா அமைந்தது. இந்தப் படம் மூலம் நாடெங்கிலும் அவருக்கு அறிமுகம் கிடைத்தது. தமது வேடங்களை ஏற்றுக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தியதால், வெகுசில படங்களிலேயே நடித்திருந்தாலும் அவரது திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. ரோஜாவும் பம்பாயும் மாநில,தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது.

தமது வெற்றிகளை அடுத்தும் 2000ஆம் ஆண்டு முதல் நடிப்பதை விட்டு பிற வணிகச் செயல்களைக் கவனிக்க விழைந்தார்.

தனி வாழ்வு

அர்விந்த் சென்னையில் உள்ள சிஷ்யா என்ற பள்ளியிலும் பின்னர் எழும்பூர் டான் பாஸ்கோவிலும் படித்தார். லயோலாக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப்பட்டம் பெற்றார்.பின்னர் எம்.பி.ஏ பட்டமேற்படிப்பை அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநில வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். தமது தாயின் உடல்நலம் குன்றியதைத் தொடர்ந்து இந்தியா திரும்பினார். தமது பெற்றோரை 1993ஆம் ஆண்டு இழந்தார்.

அர்விந்த் சாமி 1994ஆம் ஆண்டு காயத்திரியை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆதிரை, ருத்ரா என இரண்டு குந்தைகள் உள்ளனர். [2]


திரைப்படங்கள்

ஆண்டு பெயர் வேடம் இயக்குனர் நடிகர்கள் மொழி
1991 தளபதி Arjun Mani Ratnam Rajinikanth, Mammootty, Sobhana தமிழ்
1992 ரோஜா Rishikumar Mani Ratnam Madhoo தமிழ்
1993 மறுபடியும் Balu Mahendra Rohini, Nizhalgal Ravi, Revathy தமிழ்
1993 டாடி Sangeeth Sivan Gauthami, Suresh Gopi மலையாளம்
1993 பாசமலர்கள் -- Revathi, Ajith Kumar, தமிழ்
199 பம்பாய் Shekhar Mani Ratnam Manisha Koirala தமிழ்
1995 மௌனம் Uma Maheswara Rao Nagma, Charuhasan தெலுங்கு
1995 இந்திரா Thiyagu Suhasini Anu Haasan, Nassar தமிழ்
1996 தேவராகம் vishnu Bharathan Sridevi, KPAC Lalitha மலையாளம்
1997 சாத் ரங் கே சப்னே Mahipal Priyadarsan Juhi Chawla இந்தி
1997 மின்சார கனவு Thomas Rajiv Menon Kajol, Prabhu Deva தமிழ்
1997 புதையல் Koti Mammootty, Sakshi Sivanand தமிழ்
1999 என் சுவாசக் காற்றே Arun K.S.Ravi Ishaa Koppikar தமிழ்
2000 அலைபாயுதே An IAS Officer Mani Ratnam Madhavan, Shalini, Khusboo தமிழ்
2002 ராஜா கோ ராணி சே பியார் ஹோ கயா Mohit Kumar Rajeev Kumar Manisha Koirala இந்தி
2005 சாசனம் Muthiah Mahendran Gouthami தமிழ்

மேற்கோள்கள்

  1. http://www.imdb.com/name/nm0841552/bio
  2. http://movies.indiainfo.com/southern-spice/tamil/arvind-150206.html

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரவிந்த்சாமி&oldid=670381" இலிருந்து மீள்விக்கப்பட்டது