மனித மேம்பாட்டுச் சுட்டெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.1) (தானியங்கிஇணைப்பு: mr:मानवी विकास निर्देशांक
சி தானியங்கிஇணைப்பு: lo:ດັດສະນີການພັດທະນາມະນຸດ
வரிசை 53: வரிசை 53:
[[ko:인간 개발 지수]]
[[ko:인간 개발 지수]]
[[la:Index Evolutionis Humanae]]
[[la:Index Evolutionis Humanae]]
[[lo:ດັດສະນີການພັດທະນາມະນຸດ]]
[[lt:Žmogaus socialinės raidos indeksas]]
[[lt:Žmogaus socialinės raidos indeksas]]
[[lv:Tautas attīstības indekss]]
[[lv:Tautas attīstības indekss]]

02:04, 19 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

மனித வளர்ச்சிச் சுட்டெண் (2004) அடிப்படையில் உலக வரைபடம்.

மாந்த வளர்ச்சிச் சுட்டெண் அல்லது மனித வளர்ச்சிச் சுட்டெண் (Human Development Index, HDI) என்பது ஐக்கிய நாடுகள் அவையினால் ஒரு நாட்டில் வாழும் மாந்தர்களின் வாழ்க்கை வளத்தை அளவிடும் ஒர் எண். ஒரு நாட்டில் வாழும் மக்கள் தாம் பெறும் கல்வி, சுற்றுப்புற சூழ்நிலையின் தரம், வருமானம், மாந்த உரிமைகள், ஆண்-பெண் உரிமைகள், அறமுறைகள், வாழ்நாள் அளவு முதலிய பல்வேறு அளவுகோல்களை உள்வாங்கி ஐக்கிய நாடுகள் அவையினால் சுமார் 135 நாடுளுக்கும் சில தன்னாட்சி நிலப்பகுதிகளுக்கும் கணித்து அடையப்படும் அளவீட்டு எண்ணே மனித வளர்ச்சிச் சுட்டெண் ஆகும்.

2004 ஆம் ஆண்டு ஆய்வின் படி மனித வளர்ச்சிச் சுட்டெண் தர வரிசையில் இந்தியா 126 ஆவது இடத்தை நிரப்பியிருக்கிறது.

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்