பாயசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி தானியங்கிஇணைப்பு: bn, hi, ml, pl |
||
வரிசை 21: | வரிசை 21: | ||
[[பகுப்பு:தமிழர் உணவுகள்]] |
[[பகுப்பு:தமிழர் உணவுகள்]] |
||
[[bn:ফিরনি]] |
|||
[[en:Kheer]] |
[[en:Kheer]] |
||
[[hi:खीर]] |
|||
[[ml:പായസം]] |
|||
[[pl:Khir]] |
13:01, 11 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் அல்லது கட்டுரைப் பகுதியில் விரிவாக்க வேலை நடந்து கொண்டிருக்கிறது. உங்களால் உதவ முடியுமெனில் இக்கட்டுரையை வளர்த்தெடுப்பதில் உதவுங்கள். இக்கட்டுரை அல்லது பகுதி பல நாட்களுக்கு தொகுக்கப்படாமல் காணப்படின், இந்த வார்ப்புருவை நீக்கி விடுங்கள். நீங்கள் இந்த வார்ப்புருவைச் சேர்த்த தொகுப்பாளராக இருந்து, நீங்கள் இதனைத் தொகுக்கும் போது {{in use}} என்ற வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள்.
இந்த கட்டுரை TXiKiBoT (பேச்சு | பங்களிப்பு) ஆல் 13 ஆண்டுகள் முன்னர் கடைசியாகத் தொகுக்கப்பட்டது. (இற்றைப்படுத்துக) |
மாற்றுப் பெயர்கள் | கீர், ஷீரம், பாயேஷ் |
---|---|
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
முக்கிய சேர்பொருட்கள் | அரிசி, பால், ஏலக்காய், சேமியா, சவ்வரிசி, அவல், குங்கமப்பூ |
வேறுபாடுகள் | கில் ஈ ஃபிர்தாவுஸ், பார்லி, பால், சேமியா, சவ்வரிசி, பருப்பு |
பாயசம் (பேச்சு வழக்கு: பாயாசம்) என்பது விருந்துகளில் பரிமாறப்படும் முக்கியமான இனிப்பு உணவு ஆகும். இதில் பால் பாயசம், பருப்புப் பாயசம், அவல் பாயசம் எனப் பல வகைகள் உண்டு. பால் பாயசம் என்பது பால், சவ்வரிசி, சேமியா முதலானவற்றை கொண்டு தயாரிக்கப்படுகிறது.
தமிழர் விருந்துகளில் பால் பாயசம் முக்கிய உணவாகும். இது பொதுவாக உளுந்து வடை அல்லது பொடித்த அப்பளம் ஆகியவற்றோடு சேர்த்து உண்ணப்படுகிறது. விருந்துகளில் நிறைப்புணவாகப்(Dessert) பரிமாறப்படுவதற்கும், நோயாளர்களுக்கு இலகுவில் செரிமானமடையும் உணவாகவும் பாயசம் கொள்ளப்படுகிறது.