நல்லெண்ணெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hi:तिल का तेल
சி r2.5.2) (தானியங்கிஇணைப்பு: et:Seesamiõli
வரிசை 14: வரிசை 14:
[[en:Sesame oil]]
[[en:Sesame oil]]
[[es:Aceite de sésamo]]
[[es:Aceite de sésamo]]
[[et:Seesamiõli]]
[[fr:Huile de sésame]]
[[fr:Huile de sésame]]
[[hi:तिल का तेल]]
[[hi:तिल का तेल]]

11:35, 11 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

நல்லெண்ணெய் என்று பரவலாக வழங்கப்படுவது, எள் என்னும் தானியத்திலிருந்து பெறப்படும் நெய்யையாகும். உண்மையில் எண்ணெய் என்பது எள், நெய் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டுச் சொல் (எள் + நெய் = எண்ணெய்) ஆகும். இது எள்ளிலிருந்து எடுக்கப் படும் நெய்யையே குறிக்கும் எனினும், எண்ணெய் என்ற சொல் எல்லா நெய்களையும் குறிக்கும் பொதுச் சொல் ஆகிவிட்டதனால், எள்ளின் நெய்யைக் குறிக்க நல்லெண்ணை என்ற சொல் பயன்பாட்டுக்கு வந்தது.

இவற்றையும் பார்க்கவும்


"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லெண்ணெய்&oldid=665020" இலிருந்து மீள்விக்கப்பட்டது