அன்னதானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "சமூக சேவை"; Quick-adding category "தானங்கள்" (using HotCat)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''அன்ன தானம்''' என்றால் உணவைப் பசியுற்றோருக்கு உவந்து வழங்குவதைக் குறிக்கும். மேலும் பசியுற்றோருக்கு உணவளிப்பது சிறந்த மனிதப் பண்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மேலைநாடுகளில் உணவு வங்கிகள் மூலமும் உறையுள்கள் மூலமும் உணவற்றோர்க்கு [[உணவு]] வழங்கப்படுகிறது.
அன்னம் என்றால் [[சோறு]]. தானம் என்றால் உவந்து இலவசமாக கொடுப்பது. '''அன்ன தானம்''' என்றால் சோற்றை பசியுற்றோருக்கு உவந்து இலவசமாக வழங்குவதைக் குறிக்கும்.

பசியுற்றோருக்கு உணவளிப்பது சிறந்த மனிதப் பண்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

[[தமிழர்]] மத்தியில் ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், துறவிகளுக்கும் உணவளிக்கும் வழக்கம் இருந்து. நகரமயமாக்கத்தால் இந்தப் பண்பு அருகி வருகிறது{{cn}}.

மேற்குநாடுகளில் Food banks, shelter மூலம் ஏழைகளுக்கு [[உணவு]] வழங்கப்படுகிறது.


==சொற்பிறப்பியல்==
அன்னம் என்றால் [[சோறு]] ஆகும்.<ref name="test">[http://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D விக்சனரி], தானம்</ref> தானம் என்றால் கொடை என்று பொருள்படும். தானம் என்பது ''தா'' எனும் வினையின் தொழிற்பெயர் வடிவமாகும் என்பது [[தேவநேயப் பாவாணர்|தேவநேயப் பாவாணரின்]] கூற்று ஆகும்.


==மேற்கோள்கள்==
{{Reflist}}


[[பகுப்பு:தானங்கள்]]
[[பகுப்பு:தானங்கள்]]

11:22, 9 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

அன்ன தானம் என்றால் உணவைப் பசியுற்றோருக்கு உவந்து வழங்குவதைக் குறிக்கும். மேலும் பசியுற்றோருக்கு உணவளிப்பது சிறந்த மனிதப் பண்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மேலைநாடுகளில் உணவு வங்கிகள் மூலமும் உறையுள்கள் மூலமும் உணவற்றோர்க்கு உணவு வழங்கப்படுகிறது.

சொற்பிறப்பியல்

அன்னம் என்றால் சோறு ஆகும்.[1] தானம் என்றால் கொடை என்று பொருள்படும். தானம் என்பது தா எனும் வினையின் தொழிற்பெயர் வடிவமாகும் என்பது தேவநேயப் பாவாணரின் கூற்று ஆகும்.

மேற்கோள்கள்

  1. விக்சனரி, தானம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னதானம்&oldid=663533" இலிருந்து மீள்விக்கப்பட்டது