நட்சத்திரங்களின் சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[File:AvenueofstarsHKnight.jpg|thumb|250px|நட்சத்திரங்களின் ஒழுங்கையின் ஆரம்பத்தில் கட்டப்பட்டிருக்கும் '''சினிமா தேவதைச் சிலை''']]
'''நட்சத்திரங்களின் ஒழுங்கை''' ''(Avenue of Stars)'' இது [[ஹொங்கொங்|ஹொங்கொங்கில்]], [[சிம் சா சுயி]] நகரில், [[விக்டோரியா துறைமுகம்|விக்டோரியா துறைமுகத்திற்கு]] முன்பாக, கடல் மேல் ஒரு அகன்ற ஒழுங்கை வடிவில், ஹொங்கொங் திரைப்பட சினிமா நட்சத்திரங்களை கௌரவிக்கும் வகையில், மின்சார அளங்கார விளக்குகளுடன், கவர்ச்சிகரமாகக் கட்டப்பட்டுள்ளது.

18:50, 4 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

நட்சத்திரங்களின் ஒழுங்கையின் ஆரம்பத்தில் கட்டப்பட்டிருக்கும் சினிமா தேவதைச் சிலை

நட்சத்திரங்களின் ஒழுங்கை (Avenue of Stars) இது ஹொங்கொங்கில், சிம் சா சுயி நகரில், விக்டோரியா துறைமுகத்திற்கு முன்பாக, கடல் மேல் ஒரு அகன்ற ஒழுங்கை வடிவில், ஹொங்கொங் திரைப்பட சினிமா நட்சத்திரங்களை கௌரவிக்கும் வகையில், மின்சார அளங்கார விளக்குகளுடன், கவர்ச்சிகரமாகக் கட்டப்பட்டுள்ளது.

ஹொங்கொங்கில் பிரசித்திப்பெற்ற நட்சத்திரங்களான புரூஸ் லீ, ஜக்கிச்சான், ஜெட் லீ உற்பட நூற்றுக்கணக்கானோரின் கை தடங்களை நிலத்தில் பதிக்கப்பட்டு காண்போர் காட்சிக்கு இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கையில் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் புரூஸ் லீயின் நினைவு சிலையொன்றும் விக்டோரியா துறைமுகத்திற்கு முன்பாக வெங்கலத்தில் வைக்கப்பட்டுள்ளது. மற்றும் புரூஸ் லீயின் நினைவு பொருள் விற்பனையகம், ஜக்கிச்சானின் நினைவு பொருள் விற்பனையகம் போன்றனவும் இங்கே உள்ளன.

வரலாறு

அமைவிடம்

நிழல் படங்களின் தொகுப்பு

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நட்சத்திரங்களின்_சாலை&oldid=660051" இலிருந்து மீள்விக்கப்பட்டது