1954 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39: வரிசை 39:
* துப்பாக்கிச்சு10டு
* துப்பாக்கிச்சு10டு
* மற்போர்
* மற்போர்

== ஒதுக்கப்பட்ட பதக்கங்கள் ==

நிலை / நாடு / தங்கம் / வெள்ளி / வெண்கலம் / மொத்தம்
1 ஜப்பான் / 38 / 36 / 24 / 98
2 பிலிப்பைன்ஸ் / 14 / 14 / 17 / 45
3 கொரியா / 8 / 6 / 5 / 19
4 பாகிஸ்தான் / 4 / 5 / 0 / 9
5 இந்தியா / 4 / 4 / 5 / 13
6 சீனா / 2 / 4 / 6 / 12
7 மியான்மார் / 2 / 0 / 2 / 4
8 இஸ்ரேல் / 2 / 0 / 1 / 3
9 சிங்கப்பூர் / 1 / 3 / 4 / 8
10 இலங்கை / 0 / 1 / 1 / 2
11 இந்தோனேசியா / 0 / 0 / 3 / 3
12 ஹொங்கொங் / 0 / 0 / 1 / 1
மொத்தம் / 75 / 73 / 69 / 218

16:01, 31 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், (II Asian Games) (ஆசியன் விளையாட்டுப் போட்டிகள்)' மே 1 1954 முதல் மே 9 1951 வரை பிலிப்பைன்ஸ் மனிலாவில் நடைபெற்றது. இதில் 19 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 970 வீரர்கள் பங்கேற்றனர். இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 8 விளையாட்டுகள் இடம்பெற்றன.

பங்குபெற்ற நாடுகள்

  1.  ஆப்கானித்தான்
  2.  மியான்மர்
  3.  இந்தோனேசியா
  4.  ஈரான்
  5.  சப்பான்
  6.  பிலிப்பீன்சு
  7.  சிங்கப்பூர்
  8.  தாய்லாந்து
  9.  இந்தியா
  10.  இலங்கை
  11.  நேபாளம்
  • பாகிஸ்தான்
  • இஸ்ரேல்
  • கொரியா
  • புரூணை
  • சீனா
  • ஹொங்கொங்
  • வியட்நாம்
  • கம்போடியா

ஒதுக்கப்பட்ட பதக்கங்கள்

  • போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 75
  • வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 73
  • வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 69
  • மொத்தப் பதக்கங்கள் - 218

விளையாட்டுக்கள்

அதிகாரபூர்வமாக 8 விளையாட்டுக்கள் இடம்பெற்றன. அவை:

  • தடகளம்
  • கூடைப் பந்து
  • காற்பந்தாட்டம்
  • நீச்சற் போட்டி
  • பாரம்தூக்குதல்
  • குத்துச்சண்டை
  • துப்பாக்கிச்சு10டு
  • மற்போர்

ஒதுக்கப்பட்ட பதக்கங்கள்

நிலை / நாடு / தங்கம் / வெள்ளி / வெண்கலம் / மொத்தம் 1 ஜப்பான் / 38 / 36 / 24 / 98 2 பிலிப்பைன்ஸ் / 14 / 14 / 17 / 45 3 கொரியா / 8 / 6 / 5 / 19 4 பாகிஸ்தான் / 4 / 5 / 0 / 9 5 இந்தியா / 4 / 4 / 5 / 13 6 சீனா / 2 / 4 / 6 / 12 7 மியான்மார் / 2 / 0 / 2 / 4 8 இஸ்ரேல் / 2 / 0 / 1 / 3 9 சிங்கப்பூர் / 1 / 3 / 4 / 8 10 இலங்கை / 0 / 1 / 1 / 2 11 இந்தோனேசியா / 0 / 0 / 3 / 3 12 ஹொங்கொங் / 0 / 0 / 1 / 1 மொத்தம் / 75 / 73 / 69 / 218