1954 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்,''' (II Asian Games) (ஆசியன் விளையாட்டுப் போட்டிகள்)' [[மே 1]] [[1954]] முதல் [[மே 9]] [[1951]] வரை [[பிலிப்பைன்ஸ்]] [[மனிலா]]வில் நடைபெற்றது. இதில் 19 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 970 வீரர்கள் பங்கேற்றனர். இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 12 விளையாட்டுகள் இடம்பெற்றன.
'''இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்,''' (II Asian Games) (ஆசியன் விளையாட்டுப் போட்டிகள்)' [[மே 1]] [[1954]] முதல் [[மே 9]] [[1951]] வரை [[பிலிப்பைன்ஸ்]] [[மனிலா]]வில் நடைபெற்றது. இதில் 19 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 970 வீரர்கள் பங்கேற்றனர். இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 8 விளையாட்டுகள் இடம்பெற்றன.


==பங்குபெற்ற நாடுகள்==
==பங்குபெற்ற நாடுகள்==

15:30, 31 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், (II Asian Games) (ஆசியன் விளையாட்டுப் போட்டிகள்)' மே 1 1954 முதல் மே 9 1951 வரை பிலிப்பைன்ஸ் மனிலாவில் நடைபெற்றது. இதில் 19 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 970 வீரர்கள் பங்கேற்றனர். இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 8 விளையாட்டுகள் இடம்பெற்றன.

பங்குபெற்ற நாடுகள்

  1.  ஆப்கானித்தான்
  2.  மியான்மர்
  3.  இந்தோனேசியா
  4.  ஈரான்
  5.  சப்பான்
  6.  பிலிப்பீன்சு
  7.  சிங்கப்பூர்
  8.  தாய்லாந்து
  9.  இந்தியா
  10.  இலங்கை
  11.  நேபாளம்
  • பாகிஸ்தான்
  • இஸ்ரேல்
  • கொரியா
  • புரூணை
  • சீனா
  • ஹொங்கொங்
  • வியட்நாம்
  • கம்போடியா

ஒதுக்கப்பட்ட பதக்கங்கள்

  • போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 75
  • வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 73
  • வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 69
  • மொத்தப் பதக்கங்கள் - 218