ஈரானின் மாகாணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 46: வரிசை 46:
| [[கெர்மான் மாகாணம்|கெர்மான்]] || [[கெர்மான்]] ||180836 ச.கிமீ ||2,660,927||14||||[[Image:IranKerman.png|80px]]
| [[கெர்மான் மாகாணம்|கெர்மான்]] || [[கெர்மான்]] ||180836 ச.கிமீ ||2,660,927||14||||[[Image:IranKerman.png|80px]]
|-
|-
| [[கெர்மான்ஷா மாகாணம்|கெர்மான்ஷா]]|| [[கெர்மான்ஷா]] ||24998 ச.கிமீ ||1,938,060||13||Between 1950 and 1979, both Kermanshah province and city were known as Kermanshahan and between 1979 and 1995 were known as Bakhtaran||[[Image:IranKermanshah.png|80px]]
| [[கெர்மான்ஷா மாகாணம்|கெர்மான்ஷா]]|| [[கெர்மான்ஷா]] ||24998 ச.கிமீ ||1,938,060||13||1950-க்கும், 1979-க்கும் இடைப்பட்ட காலத்தில், கெர்மான்ஷா மாகாணமும், நகரமும், கெர்மான்ஷாஹன் என்று அழைக்கப்பட்டது. 1979-க்கும், 1995-க்கும் இடைப்பட்ட காலத்தில், அது "பக்தரான்" என்று அழைக்கப்பட்டது.||[[Image:IranKermanshah.png|80px]]
|-
|-
| [[வடக்கு கொரசான் மாகாணம்|கொரசான், வடக்கு]] || [[பொஜ்னூருது]] ||28434 ச.கிமீ||820,918||6||29 செப்டம்பர் 2004-இல், கொரசான் மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டது. அவை வடக்கு கொரசான், இரசாவி கொரசான் மற்றும் தெற்கு கொரசான் ஆகும்.||[[Image:IranNorthKhorasan.png|80px]]
| [[வடக்கு கொரசான் மாகாணம்|கொரசான், வடக்கு]] || [[பொஜ்னூருது]] ||28434 ச.கிமீ||820,918||6||29 செப்டம்பர் 2004-இல், கொரசான் மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டது. அவை வடக்கு கொரசான், இரசாவி கொரசான் மற்றும் தெற்கு கொரசான் ஆகும்.||[[Image:IranNorthKhorasan.png|80px]]
வரிசை 56: வரிசை 56:
| [[குஜெஸ்தான் மாகாணம்|குஜெஸ்தான்]] || [[அஹ்வாஸ்]] ||64055 ச.கிமீ ||4,345,607||18||||[[Image:IranKhuzestan.png|80px]]
| [[குஜெஸ்தான் மாகாணம்|குஜெஸ்தான்]] || [[அஹ்வாஸ்]] ||64055 ச.கிமீ ||4,345,607||18||||[[Image:IranKhuzestan.png|80px]]
|-
|-
| [[கோகிலுயே மற்றும் பொயர்-அஹ்மாத் மாகாணம்|கோகிலுயே மற்றும் பொயர்-அஹ்மாத்]] || [[யசூஜ்]] ||15504 ச.கிமீ ||695,099||5||Originally part of Khuzestan province. Until 1990, the province was known as ''Bovir Ahmadi and Kohkiluyeh''||[[Image:IranKohkiluyehBuyerAhmad.png|80px]]
| [[கோகிலுயே மற்றும் பொயர்-அஹ்மாத் மாகாணம்|கோகிலுயே மற்றும் பொயர்-அஹ்மாத்]] || [[யசூஜ்]] ||15504 ச.கிமீ ||695,099||5||குஜெஸ்தான் மாகாணத்தின் பகுதியாக இருந்தது. 1990 வரை, இம்மாகாணம் ''பொவிர் அஹ்மாதி மற்றும் கொக்கிளுயே'' என்று அழைக்கப்பட்டது||[[Image:IranKohkiluyehBuyerAhmad.png|80px]]
|-
|-
| [[குர்திஸ்தான் மாகாணம் (ஈரான்)|குர்திஸ்தான்]] || [[சனந்தாஜ்]] ||29137 ச.கிமீ ||1,574,118||9||முதலில் கிலான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது.||[[Image:IranKurdistan.png|80px]]
| [[குர்திஸ்தான் மாகாணம் (ஈரான்)|குர்திஸ்தான்]] || [[சனந்தாஜ்]] ||29137 ச.கிமீ ||1,574,118||9||முதலில் கிலான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது.||[[Image:IranKurdistan.png|80px]]
வரிசை 66: வரிசை 66:
| [[மஜந்தரன் மாகாணம்|மஜந்தரன் ]] || [[சாரி, ஈரான்|சாரி]] ||23701 ச.கிமீ ||2,940,831||15||||[[Image:IranMazandaran.png|80px]]
| [[மஜந்தரன் மாகாணம்|மஜந்தரன் ]] || [[சாரி, ஈரான்|சாரி]] ||23701 ச.கிமீ ||2,940,831||15||||[[Image:IranMazandaran.png|80px]]
|-
|-
| [[கஸ்வின் மாகாணம்|கஸ்வின்]]|| [[கஸ்வின்]] ||15549 ச.கிமீ ||1,166,861||5||On 31 December 1996, the shahrestans of Qazvin and Takestan were separated from Zanjan province to form the province of Qazvin||[[Image:IranQazvin.png|80px]]
| [[கஸ்வின் மாகாணம்|கஸ்வின்]]|| [[கஸ்வின்]] ||15549 ச.கிமீ ||1,166,861||5||1996-ம் ஆண்டின் கடைசி நாளன்று, சஞ்சன் மாகாணத்தின் கசவின் மற்றும் தகேஸ்தான ஷாறேஸ்தான்கள் பிரிக்கப்பட்டு கஸ்வின் மாகாணம் உருவாக்கப்பட்டது||[[Image:IranQazvin.png|80px]]
|-
|-
| [[கொம் மாகாணம்|கொம்]] || [[கொம்]] ||11526 ச.கிமீ ||1,064,456||1||Until 1995, Qom was a shahrestan of Tehran province||[[Image:IranQom.png|80px]]
| [[கொம் மாகாணம்|கொம்]] || [[கொம்]] ||11526 ச.கிமீ ||1,064,456||1||1995 வரை, கொம் தெஹ்ரான் மாகாணத்தின் ஒரு ஷாரேஸ்தானாக விளங்கியது||[[Image:IranQom.png|80px]]
|-
|-
| [[செம்னன் மாகாணம்|செம்னன்]]|| [[செம்னன் (நகரம்)|செம்னன்]] ||97491 ச.கிமீ ||590,512||4||மஜந்தரன் மாகாணத்தின் ஒரு பகுதியாக முதலில் இருந்தது.<ref name="former"/> In 1986, some parts of Markazi province were transferred to Isfahan, செம்னன், and Zanjan provinces||[[Image:IranSemnan.png|80px]]
| [[செம்னன் மாகாணம்|செம்னன்]]|| [[செம்னன் (நகரம்)|செம்னன்]] ||97491 ச.கிமீ ||590,512||4||மஜந்தரன் மாகாணத்தின் ஒரு பகுதியாக முதலில் இருந்தது.<ref name="former"/> 1986-இல், மர்கசி மாகாணத்தின் சில பகுதிகள் இஸ்ஃபஹான், செம்னன் மற்றும் சஞ்சன் மாகாணங்களுக்கு தாரைவார்க்கப்பட்டன||[[Image:IranSemnan.png|80px]]
|-
|-
| [[சிஸ்தான் மற்றும் பலூச்சிஸ்தான் மாகாணம்|சிஸ்தான் மற்றும் பலூச்சிஸ்தான்]]
| [[சிஸ்தான் மற்றும் பலூச்சிஸ்தான் மாகாணம்|சிஸ்தான் மற்றும் பலூச்சிஸ்தான்]]
வரிசை 78: வரிசை 78:
|| [[தெஹ்ரான்]] ||18814 ச.கிமீ ||13,530,742||13||1986 வரை, தெஹ்ரான், மர்கசி மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது.||[[Image:IranTehran.png|80px]]
|| [[தெஹ்ரான்]] ||18814 ச.கிமீ ||13,530,742||13||1986 வரை, தெஹ்ரான், மர்கசி மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது.||[[Image:IranTehran.png|80px]]
|-
|-
| [[யசுது மாகாணம்|யசுது]] || [[யசுது]] ||129285 ச.கிமீ ||992,318||10||முதலில் இஸ்ஃபஹான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது.<ref name="CMB"/> In 1986, part of Kerman province was transferred to Yazd province. In 2002, Tabas shahrestan (area: 55,344 km²) was transferred from Khorasan province to Yazd||[[Image:IranYazd.png|80px]]
| [[யசுது மாகாணம்|யசுது]] || [[யசுது]] ||129285 ச.கிமீ ||992,318||10||முதலில் இஸ்ஃபஹான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது.<ref name="CMB"/> 1986-இல், கெர்மான் மாகாணத்தின் ஒரு பகுதி யசுது மாகாணத்திற்கு மாற்றப்பட்டது. 2002-இல், தபசு ஷாரேஸ்தான் (பரப்பளவு: 55,344 km²) கொரசான் மாகாணத்திலிருந்து யசுது மாகாணத்திற்கு மாற்றப்பட்டது||[[Image:IranYazd.png|80px]]
|-
|-
| [[சஞ்சன் மாகாணம்|சஞ்சன்]]|| [[சஞ்சன் (நகரம்)|சஞ்சன்]] ||21773 ச.கிமீ ||970,946||7||முதலில் கிலான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. In 1986, some parts of Markazi province were transferred to Isfahan, Semnan, and Zanjan provinces||[[Image:IranZanjan.png|80px]]
| [[சஞ்சன் மாகாணம்|சஞ்சன்]]|| [[சஞ்சன் (நகரம்)|சஞ்சன்]] ||21773 ச.கிமீ ||970,946||7||முதலில் கிலான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1986-இல், மர்கசி மாகாணத்தின் சில பகுதிகள் இஸ்ஃபஹான், செம்னன் மற்றும் சஞ்சன் மாகாணங்களுக்கு தாரைவார்க்கப்பட்டன||[[Image:IranZanjan.png|80px]]
|-class="sortbottom"
|-class="sortbottom"
|-class="sortbottom"
|-class="sortbottom"

11:27, 29 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

ஈரான் 30 மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மாகாணங்களின் தலைவராக ஆளுநர் விளங்குகிறார். ஒவ்வொரு மாகாணத்தின் ஆளுநரும், ஈரானின் உள்துறை அமைச்சரால் அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டு நியமிக்கப்படுவர்.

வரலாறு

1950 வரை. ஈரான் 12 மாகாணங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. அவை அர்தலான், அசர்பைசான், பலூச்சிஸ்தான், பார்ஸ், கிலன், அராக்-எ அஜம், கொரசான், குசஸ்தான், கெர்மான், இலாரஸ்தான், லொரஸ்தான், மஜந்தரன் ஆகும். 1950-ஆம் ஆண்டு ஈரான் நாடு 10 மாகானங்களுடனும் அதன் கீழ் ஆளுகைகளுமாய் நிர்வாக சீர் திருத்தம் செய்யப்பட்டது. அவை கிலான்; மஜந்தரன்; கிழக்கு அசர்பைசான்; மேற்கு அசர்பைசான்; கேர்மான்ஷா; குசஸ்தான்; ஃபர்ஸ்; கெர்மான்; கொரசான் மற்றும் இஸ்ஃபஹான் ஆகும். 1960-இலிருந்து 1981 வரை ஒவ்வொரு ஆளுகைகளும், மாகாணங்களாக உயர்த்தப்பட்டன. மிகச் சமீபமாக 2004-ஆண்டு மிகப்பெரிய மாகாணமான கொரசான் மாகாணத்தை மூன்று மாகாணங்களாக ஈரான் பிரித்துள்ளது.


பட்டியல்

மாகாணம் தலைநகரம் பரப்பளவு[1] மக்கள் தொகை[2] பெருமாவட்டங்கள்(counties) மற்ற தகவல் வரைபடம்
அர்தாபில் அர்தாபில் 17800 ச.கிமீ 1,257,624 9 1993 வரை, அர்தாபில் கிழக்கு அசர்பைசான் மாகாணத்தின் பகிதியாக இருந்தது. [3]
கிழக்கு அசர்பைசான் தப்ரீஸ் 45650 ச.கிமீ 3,620,183 19
மேற்கு அசர்பைசான் உர்மியா 37437 ச.கிமீ 2,949,426 14 பாலவி பேரரசு இருந்தபோது உர்மியா இரேசையே என்று வழங்கப்பட்டது.
புஷெர் புஷெர் 22743 ச.கிமீ 887,115 9 முதலில் ஃபர்ஸ் மாகணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1977 வரை, இந்த மாகாணம் கலீஜ்-ஏ-ஃபர்ஸ் என்ற பெயரால் வழங்கப்பட்டது.(Persian Gulf)
சஹர் மஹல் மற்றும் பக்தியாரி ஷஹர்கொர்து 16332 ச.கிமீ 842,002 6 1973 வரை இஸ்ஃபஹான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
ஃபர்ஸ் ஷிராஸ் 122608 ச.கிமீ 4,385,869 23
கிலான் ரஷ்த்து 14042 ச.கிமீ 2,410,523 16
கொலெஸ்தான் கொர்கான் 20195 ச.கிமீ 1,637,063 11 மே 31, 1997 அன்று, அலியாபாத்கொன்பாத்-எ-காவுஸ், கொர்கான், கொர்த்குய், மினுதஸ்து மற்றும் துருக்கமான் ஆகிய ஷேரிஸ்தான்கள், மஜந்தரன் மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டு, கொலெஸ்தான் மாகாணமாக அறிவிக்கப்பட்டது. 1937 வரை கொர்கான் எஸ்தராபா அல்லது அஸ்தராபா என்று அழைக்கப்பட்டது
ஹமாதான் ஹமாதான் 19368 ச.கிமீ 1,790,770 8 முதலில் கெர்மான்ஷா மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது
ஹொர்மொஸ்கான் பந்தர் அப்பாஸ் 70669 ச.கிமீ 1,410,667 11 கெர்மான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1977 வரை, இம்மாகாணம் பனாதார் வா ஜாசயேர்-எ பாஹ்ர்-எ ஒமான் என்று வழங்கப்பட்டது.
இலாம் இலாம் 20133 ச.கிமீ 545,093 7 முதலில் கெர்மான்ஷா மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது
இஸ்ஃபஹான் இஸ்ஃபஹான் 107029 ச.கிமீ 4,590,595 21 1986-இல், மர்கசி மாகாணத்தின் சில பகுதிகள், இஸ்ஃபஹான், செம்னன் மற்றும் சஞ்சன் ஆகிய மாகாணங்களுக்கு பிரித்துக்கொடுக்கப்பட்டன.
கெர்மான் கெர்மான் 180836 ச.கிமீ 2,660,927 14
கெர்மான்ஷா கெர்மான்ஷா 24998 ச.கிமீ 1,938,060 13 1950-க்கும், 1979-க்கும் இடைப்பட்ட காலத்தில், கெர்மான்ஷா மாகாணமும், நகரமும், கெர்மான்ஷாஹன் என்று அழைக்கப்பட்டது. 1979-க்கும், 1995-க்கும் இடைப்பட்ட காலத்தில், அது "பக்தரான்" என்று அழைக்கப்பட்டது.
கொரசான், வடக்கு பொஜ்னூருது 28434 ச.கிமீ 820,918 6 29 செப்டம்பர் 2004-இல், கொரசான் மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டது. அவை வடக்கு கொரசான், இரசாவி கொரசான் மற்றும் தெற்கு கொரசான் ஆகும்.
கொரசான், இரசாவி மஷாது 144681 ச.கிமீ 5,620,770 19 29 செப்டம்பர் 2004-இல், கொரசான் மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டது. அவை வடக்கு கொரசான், இரசாவி கொரசான் மற்றும் தெற்கு கொரசான் ஆகும்.
கொரசான், தெற்கு பிர்ஜாந்து 69555 ச.கிமீ 640,218 4 29 செப்டம்பர் 2004-இல், கொரசான் மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டது. அவை வடக்கு கொரசான், இரசாவி கொரசான் மற்றும் தெற்கு கொரசான் ஆகும்.
குஜெஸ்தான் அஹ்வாஸ் 64055 ச.கிமீ 4,345,607 18
கோகிலுயே மற்றும் பொயர்-அஹ்மாத் யசூஜ் 15504 ச.கிமீ 695,099 5 குஜெஸ்தான் மாகாணத்தின் பகுதியாக இருந்தது. 1990 வரை, இம்மாகாணம் பொவிர் அஹ்மாதி மற்றும் கொக்கிளுயே என்று அழைக்கப்பட்டது
குர்திஸ்தான் சனந்தாஜ் 29137 ச.கிமீ 1,574,118 9 முதலில் கிலான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
லொரஸ்தான் கொர்ரமாபாத் 28294 ச.கிமீ 1,758,628 9 முதலில் குஜெஸ்தான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
மர்கசி அரக் 29130 ச.கிமீ 1,361,394 10 மஜந்தரன் மாகாணத்தின் ஒரு பகுதியாக முதலில் இருந்தது.[4] 1986-இல், மர்கசி மாகாணத்தின் சில பகுதிகள், இஸ்ஃபஹான் , செம்னன், மற்றும் சஞ்சன் மாகாணங்களுக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டன.
மஜந்தரன் சாரி 23701 ச.கிமீ 2,940,831 15
கஸ்வின் கஸ்வின் 15549 ச.கிமீ 1,166,861 5 1996-ம் ஆண்டின் கடைசி நாளன்று, சஞ்சன் மாகாணத்தின் கசவின் மற்றும் தகேஸ்தான ஷாறேஸ்தான்கள் பிரிக்கப்பட்டு கஸ்வின் மாகாணம் உருவாக்கப்பட்டது
கொம் கொம் 11526 ச.கிமீ 1,064,456 1 1995 வரை, கொம் தெஹ்ரான் மாகாணத்தின் ஒரு ஷாரேஸ்தானாக விளங்கியது
செம்னன் செம்னன் 97491 ச.கிமீ 590,512 4 மஜந்தரன் மாகாணத்தின் ஒரு பகுதியாக முதலில் இருந்தது.[4] 1986-இல், மர்கசி மாகாணத்தின் சில பகுதிகள் இஸ்ஃபஹான், செம்னன் மற்றும் சஞ்சன் மாகாணங்களுக்கு தாரைவார்க்கப்பட்டன
சிஸ்தான் மற்றும் பலூச்சிஸ்தான் ஜகேதான் 181785 ச.கிமீ 2,410,076 8 1986 வரை, இந்த மாகாணத்தின் பெயர் பலூச்சிஸ்தான் மற்றும் சிஸ்தான் என்று இருந்தது.
தெஹ்ரான் தெஹ்ரான் 18814 ச.கிமீ 13,530,742 13 1986 வரை, தெஹ்ரான், மர்கசி மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
யசுது யசுது 129285 ச.கிமீ 992,318 10 முதலில் இஸ்ஃபஹான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது.[5] 1986-இல், கெர்மான் மாகாணத்தின் ஒரு பகுதி யசுது மாகாணத்திற்கு மாற்றப்பட்டது. 2002-இல், தபசு ஷாரேஸ்தான் (பரப்பளவு: 55,344 km²) கொரசான் மாகாணத்திலிருந்து யசுது மாகாணத்திற்கு மாற்றப்பட்டது
சஞ்சன் சஞ்சன் 21773 ச.கிமீ 970,946 7 முதலில் கிலான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1986-இல், மர்கசி மாகாணத்தின் சில பகுதிகள் இஸ்ஃபஹான், செம்னன் மற்றும் சஞ்சன் மாகாணங்களுக்கு தாரைவார்க்கப்பட்டன
ஈரான் (மொத்தம்) தெஹ்ரான் 1628554 ச.கிமீ 71,767,413 324

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Provinces of Iran வார்ப்புரு:Articles on first-level administrative divisions of Asian countries

  1. Statistical Centre, Government of Iran. ""General Characteristics of Ostans according to their administrative divisions at the end of 1383 (2005 CE)"". பார்க்கப்பட்ட நாள் 2006-04-30.
  2. Statistical Centre, Government of Iran. ""Population estimation by urban and rural areas, 2005"". பார்க்கப்பட்ட நாள் 2006-04-30.
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ICS என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. 4.0 4.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; former என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; CMB என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரானின்_மாகாணங்கள்&oldid=655986" இலிருந்து மீள்விக்கப்பட்டது