1979 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox cricket tournament
| name = 1979 புருடென்சியல் உலகக்கிண்ணம்
| image = World Cuo 1979.jpg
| imagesize =
| caption = [[கிளைவ் லொயிட்]] வெற்றிக்கிண்ணத்துடன்
| administrator = [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை]]
| cricket format = [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்]]
| tournament format = தொடர்சுழல் முறை, வெளியேற்றம்
| host = {{flag|இங்கிலாந்து}}
| champions = {{cr|மேற்கிந்தியத் தீவுகள்}}
| count = 2
| participants = 8
| matches = 15
| attendance = 132000
| player of the series =
| most runs = கோர்டன் கிரீனிச் (253)
| most wickets = மைக் என்றிக் (10)
| previous_year = 1975
| previous_tournament = 1975 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
| next_year = 1983
| next_tournament = 1983 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
}}

'''இரண்டாவது [[துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|துடுப்பாட்ட உலகக் கிண்ணத்துக்கான]]''' [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச துடுப்பாட்டப் போட்டி]] [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] 1979ம் ஆண்டில் நடைபெற்றது. இக்கிண்ணம் ''புருடன்சியல் கிண்ணம்'' என அழைக்கப்படுகின்றது.
'''இரண்டாவது [[துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|துடுப்பாட்ட உலகக் கிண்ணத்துக்கான]]''' [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச துடுப்பாட்டப் போட்டி]] [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] 1979ம் ஆண்டில் நடைபெற்றது. இக்கிண்ணம் ''புருடன்சியல் கிண்ணம்'' என அழைக்கப்படுகின்றது.


வரிசை 19: வரிசை 42:


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
{{Commons|1979 Cricket World Cup}}
{{Commons|1979 Cricket World Cup|1979 உலகக்கிண்ணம்}}
* [http://noolaham.org/wiki/index.php?title=Wills_World_Cup_1996_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D Wills World Cup நினைவுகள்- 1996 - புன்னியாமீன்]
* [http://noolaham.org/wiki/index.php?title=Wills_World_Cup_1996_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D Wills World Cup நினைவுகள்- 1996 - புன்னியாமீன்]
* [http://www.cricinfo.com/link_to_database/ARCHIVE/WORLD_CUPS/WC79/ Cricket World Cup 1979] from [[Cricinfo]]
* [http://www.cricinfo.com/link_to_database/ARCHIVE/WORLD_CUPS/WC79/ Cricket World Cup 1979] from [[Cricinfo]]

10:54, 21 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

1979 புருடென்சியல் உலகக்கிண்ணம்
கிளைவ் லொயிட் வெற்றிக்கிண்ணத்துடன்
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
துடுப்பாட்ட வடிவம்ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
போட்டித் தொடர் வடிவம்தொடர்சுழல் முறை, வெளியேற்றம்
நடத்துனர்(கள்) இங்கிலாந்து
வாகையாளர் மேற்கிந்தியத் தீவுகள் (2-ஆம் தடவை)
மொத்த பங்கேற்பாளர்கள்8
மொத்த போட்டிகள்15
வருகைப்பதிவு1,32,000 (8,800 per match)
அதிக ஓட்டங்கள்கோர்டன் கிரீனிச் (253)
அதிக வீழ்த்தல்கள்மைக் என்றிக் (10)
1975
1983

இரண்டாவது துடுப்பாட்ட உலகக் கிண்ணத்துக்கான ஒருநாள் மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச துடுப்பாட்டப் போட்டி இங்கிலாந்தில் 1979ம் ஆண்டில் நடைபெற்றது. இக்கிண்ணம் புருடன்சியல் கிண்ணம் என அழைக்கப்படுகின்றது.

பங்கேற்ற நாடுகள்

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாக்கிஸ்தான், மேற்கிந்தியா ஆகிய ஆகிய டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளும் இலங்கை, கனடா ஆகிய டெஸ்ட் அந்தஸ்துப் பெறாத நாடுகளும் பங்கேற்றன.

இறுதிப் போட்டி

இரண்டாவது துடுப்பாட்ட உலகக் கிண்ண போட்டியின் இறுதிப்போட்டிற்கு இங்கிலாந்து, மேற்கிந்திய அணிகள் தெரிவாகின. இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.

60 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணியினர் 9 விக்கட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றனர். இப்போட்டியிலும் 99 விக்கட்டுக்களுக்கு 4 விக்கட்டுக்களை இழந்திருந்த மேற்கிந்திய அணியினருக்கு 5ம் விக்கட்டுக்கான இணைப்போட்டமாக விவ் ரிச்சர்ட்சும் கோலிங்கிங்கேயும் இணைந்துபெற்ற 139 ஓட்டங்கள் போட்டிற்கு புத்தூக்கத்தை வழங்கியது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான தலைவர் மைக் பெயார்லி, ஜெப் போய்கொட் இருவர் ஆரம்பவிக்கட்டுக்காக 129 ஓட்டங்களைப் பெற்றனர். (இந்த ஓட்டங்கள் 38 ஓவர்களில் பெறப்பட்டன.) மீதான 22 பந்து ஓவர்களில் வெற்றிக்காக 158 ஓட்டங்களைப் பெறவேண்டிய நிலையில் மேற்கிந்திய அணியின் வேகப்பந்துவீச்சின் முன்னிலையில் இங்கிலாந்து வீரர்களால் முகங்கொடுக்க முடியவில்லை. இங்கிலாந்தின் இறுதி 8 விக்கட்டுக்களும் 11 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். ஈற்றில் இங்கிலாந்து அணியினரால் சகலவிக்கட்டுக்களையும் இழந்து 194 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. பந்துவீச்சில் மேற்கிந்திய அணியின் ஜோயேல் கார்னர் 38 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கட்டுக்களைக் கைப்பற்றிக் கொண்டனர்.

இப்போட்டியில் 92 ஓட்டங்களினால் மேற்கிந்திய. அணியினர் வெற்றியீட்டினர். அடுத்தடுத்து இடம்பெற்ற இரண்டு உலகக்கிண்ண போட்டியிலும் வெற்றியீட்டிய மேற்கிந்திய அணிக்கு கிளைவ் லொயிட்டே தலைமை தாங்கினார்.

1975/ 1979ம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியில் இவரின் தலைமையின் கீழ் மேற்கிந்திய அணி எதிர்கொண்ட அனைத்துப் போட்டிகளுமே வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். இப்போட்டியில் விவியன் ரிச்சர்ட்ஸ் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.

இலங்கை அணியின் நிலை

உலகக்கிண்ண போட்டித் தொடரில் தனது முதலாவது வெற்றியை இலங்கை அணி இந்தியாவுக்கெதிராகப் பெற்றுக் கொண்டது. 'ஓல்டட் டிரபல்ட்' மைதானத்தில் 47 ஓட்டங்களினால் இலங்கை அணி இவ்வெற்றியைப் பெற்றது. துலிப் மென்டிஸ் சிறப்பாட்டக்காரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வெளி இணைப்புகள்