1979 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5: வரிசை 5:

== இறுதிப் போட்டி ==
== இறுதிப் போட்டி ==
இரண்டாவது துடுப்பாட்ட உலகக் கிண்ண போட்டியின் இறுதிப்போட்டிற்கு இங்கிலாந்து, மேற்கிந்திய அணிகள் தெரிவாகின. இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.

60 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணியினர் 9 விக்கட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றனர். இப்போட்டியிலும் 99 விக்கட்டுக்களுக்கு 4 விக்கட்டுக்களை இழந்திருந்த மேற்கிந்திய அணியினருக்கு 5ம் விக்கட்டுக்கான இணைப்போட்டமாக விவி ரிச்சர்ட்ஸ்ஸனும், கோலிங்கிங்கேயும் இணைந்துபெற்ற 139 ஓட்டங்கள் போட்டிற்கு புத்தூக்கத்தை வழங்கியது.

13:43, 20 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

இரண்டாவது துடுப்பாட்ட உலகக் கிண்ணத்துக்கான ஒருநாள் மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச துடுப்பாட்ட போட்டி இங்கிலாந்தில் 1979ம் ஆண்டில் நடைபெற்றது. இக்கிண்ணம் 'புருடன்சல் கிண்ணம்' என அழைக்கப்படுகின்றது.

பங்கேற்ற நாடுகள்

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாக்கிஸ்தான், மேற்கிந்தியா ஆகிய ஆகிய டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளும் இலங்கை, கனடா ஆகிய டெஸ்ட் அந்தஸ்துப் பெறாத நாடுகளும் பங்கேற்றன.

இறுதிப் போட்டி