தகவல்தொடர்பு நெறிமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: ப்ரோட்டோக்கால் என்பது, ஒரு கணிணியிலிருந்து மற்றொரு கணிணிக்...
(வேறுபாடு ஏதுமில்லை)

18:10, 18 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

ப்ரோட்டோக்கால் என்பது, ஒரு கணிணியிலிருந்து மற்றொரு கணிணிக்கோ அல்லது பலதரப்பட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் எண்முறை(Digital)தகவல்களை பரிமாறம் செய்ய வரையறுக்கப் பெற்ற முறைகளாகும்.தகவல் பரிமாற்றத்தின் போது ஏற்படும் தவறுகளை (errors)சரி செய்வதற்கான வரைவுகள் ப்ரோட்டோக்காலில் இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தகவல்தொடர்பு_நெறிமுறை&oldid=650060" இலிருந்து மீள்விக்கப்பட்டது