சுதேசி இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6: வரிசை 6:
என்று அடுக்கடுக்காக அவர் நடத்திய போராட்டங்களில் முக்கியமான ஒன்று சுதேசி இயக்கம்.

பொதுமக்கள் அந்நிய நாட்டுப் பொருள்களை வாங்கக் கூடாது, அந்நியத் துணிகளைப் பகிஷ்கரிக்க வேண்டும். உள்நாட்டின் உற்பத்திப் பொருள்களையே வாங்கி உபயோகிக்க வேண்டும் என்பது அண்ணல் காந்தியடிகளால் உருவாக்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் உன்னத நோக்கம். அன்று இந்தியா முழுவதும் சுதேசி இயக்கம் பரவியது. நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் பொதுமக்களும் காங்கிரஸ்காரர்களும், தங்கள் வீட்டில் இருந்த அந்நிய நாட்டுத் துணிகளை வீதியிலே கொண்டு வந்து போட்டுக் கொளுத்தினார்கள். அப்போது தமிழகத்திலும் அந்தப் போராட்டம் வெகுஜன இயக்கமாக வீறுகொண்டு எழுந்தது. ஆனால், சுதேசி இயக்கம் தமிழ்நாட்டில் பெருத்த ஆதரவை பெறவில்லை என பிரிட்டிஷ் அரசின் அறிக்கைகள் கூறின. இந்த அறிக்கைகளுக்கு மாறாக சுதேசி இயக்கத்திற்கு மக்கள் ஆதரவு இருந்ததாக அதே பிரிட்டிஷ் அரசின் ரகசிய அறிக்கைகள் கூறின. இந்த இயக்கத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னணியில் நின்றவர்கள் மூன்று இளைஞர்கள். 35 வயதான திரு. வ.உ.சிதம்பரம்பிள்ளை, 23 வயதான சுப்பிரமணிய சிவா, 25 வயதான சுப்பிரமணிய பாரதி ஆவார்கள். இந்தக் குறிப்பு 1908ஆம் ஆண்டு சென்னை ராஜதானியின் சி.ஐ.டி போலீஸ் அளித்த ஒரு அறிக்கையில் காணப்படுகிறது. குடிசைத் தொழில்களையும், கதர் துணியையும் ஊக்குவிக்கும் இயக்கமாக மட்டுமே சுதேசி இயக்கம் பலரால் பார்க்கப்படுகிறது. ஆனால், தூத்துக்குடியில் ஒரு நவீன தொழில் முயற்சியையும் (சுதேசி கப்பல் கம்பெனி), சுதேசி பண்டகசாலையையும் இந்த இயக்கம் ஏற்படுத்தியது. அதைப்போல திருநெல்வேலி, தூத்துக்குடியில் மக்கள் இயக்கங்களை உருவாக்கியது.
பொதுமக்கள் அந்நிய நாட்டுப் பொருள்களை வாங்கக் கூடாது, அந்நியத் துணிகளைப் பகிஷ்கரிக்க வேண்டும். உள்நாட்டின் உற்பத்திப் பொருள்களையே வாங்கி உபயோகிக்க வேண்டும் என்பது அண்ணல் காந்தியடிகளால் உருவாக்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் உன்னத நோக்கம். அன்று இந்தியா முழுவதும் சுதேசி இயக்கம் பரவியது. நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் பொதுமக்களும் காங்கிரஸ்காரர்களும், தங்கள் வீட்டில் இருந்த அந்நிய நாட்டுத் துணிகளை வீதியிலே கொண்டு வந்து போட்டுக் கொளுத்தினார்கள். அப்போது தமிழகத்திலும் அந்தப் போராட்டம் வெகுஜன இயக்கமாக வீறுகொண்டு எழுந்தது. ஆனால், சுதேசி இயக்கம் தமிழ்நாட்டில் பெருத்த ஆதரவை பெறவில்லை என பிரிட்டிஷ் அரசின் அறிக்கைகள் கூறின. இந்த அறிக்கைகளுக்கு மாறாக சுதேசி இயக்கத்திற்கு மக்கள் ஆதரவு இருந்ததாக அதே பிரிட்டிஷ் அரசின் ரகசிய அறிக்கைகள் கூறின. குடிசைத் தொழில்களையும், கதர் துணியையும் ஊக்குவிக்கும் இயக்கமாக மட்டுமே சுதேசி இயக்கம் பலரால் பார்க்கப்படுகிறது. ஆனால், தூத்துக்குடியில் ஒரு நவீன தொழில் முயற்சியையும் (சுதேசி கப்பல் கம்பெனி), சுதேசி பண்டகசாலையையும் இந்த இயக்கம் ஏற்படுத்தியது. அதைப்போல திருநெல்வேலி, தூத்துக்குடியில் மக்கள் இயக்கங்களை உருவாக்கியது.

இந்தியா முழுவதும் சுதேசி இயக்கம் என்றால் அந்நிய நாட்டுப் பொருள்களை பகிஷ்கரிப்பது - அதன் அடையாளமாக அந்நியத் துணிகளுக்கு எரியூட்டுவது என்ற அளவிலேயே அந்தப் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, வெள்ளையர் அரசின் ராஜத் துரோகக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, வெள்ளையர் நீதிமன்றத்தால் இரண்டு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பெற்ற வ.உ. சிதம்பரம் பிள்ளை மட்டும் சுதேசி இயக்கம் என்றால், அது விதேசிப் பொருள்களைப் புறக்கணிப்பது மட்டுமல்ல, சுதேசி என்ற அடிப்படையில் அந்நியர்களுக்குப் போட்டியாக உற்பத்திக் கேந்திரங்களை உருவாக்குதல், அந்நியர்களுக்குப் போட்டியாக வர்த்தக நிறுவனங்களை நடத்துதல் என்று நாட்டு மக்களுக்கு அந்த இயக்கத்தின் இன்னொரு பக்கத்தை, அணுகுமுறையை அடையாளம் காட்ட முயற்சித்தார். தனது சொத்தையே பணயம் வைத்து வெள்ளைக்காரர்களின் கப்பல் கம்பெனிகளுக்குப் போட்டியாக, சுதேசிக் கப்பல் கம்பெனி ஒன்றினை உருவாக்கினார். சுதேசிக் கப்பல் கம்பெனி 16.10.1906 அன்று முறையாகப் பதிவு செய்யப்பட்டது
இந்தியா முழுவதும் சுதேசி இயக்கம் என்றால் அந்நிய நாட்டுப் பொருள்களை பகிஷ்கரிப்பது - அதன் அடையாளமாக அந்நியத் துணிகளுக்கு எரியூட்டுவது என்ற அளவிலேயே அந்தப் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, வெள்ளையர் அரசின் ராஜத் துரோகக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, வெள்ளையர் நீதிமன்றத்தால் இரண்டு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பெற்ற வ.உ. சிதம்பரம் பிள்ளை மட்டும் சுதேசி இயக்கம் என்றால், அது விதேசிப் பொருள்களைப் புறக்கணிப்பது மட்டுமல்ல, சுதேசி என்ற அடிப்படையில் அந்நியர்களுக்குப் போட்டியாக உற்பத்திக் கேந்திரங்களை உருவாக்குதல், அந்நியர்களுக்குப் போட்டியாக வர்த்தக நிறுவனங்களை நடத்துதல் என்று நாட்டு மக்களுக்கு அந்த இயக்கத்தின் இன்னொரு பக்கத்தை, அணுகுமுறையை அடையாளம் காட்ட முயற்சித்தார். தனது சொத்தையே பணயம் வைத்து வெள்ளைக்காரர்களின் கப்பல் கம்பெனிகளுக்குப் போட்டியாக, சுதேசிக் கப்பல் கம்பெனி ஒன்றினை உருவாக்கினார்.

வ.உ.சி. யின் துணிச்சலும், நாட்டுப் பற்றும் ஏற்கனவே நாடு முழுவதிலும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த சுதேசி இயக்கத்தை, முன்னைவிட பலம் வாய்ந்ததாக்கியது. வ.வு சிதம்பரனார் அவர்களின் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்ட சுதேசி கப்பல் நிறுவனம் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது. சுதேசி கப்பல் நிறுவனம் சுதேசி இயக்கத்தின் ஒரு படிக்கல் ஆகும். தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் கப்பல் போக்குவரத்து நடத்துவதற்கு இரண்டு ஸ்டீமர்களும் இரண்டு லாஞ்சுகளும் போதுமானவை; ஐந்து லட்சம் ரூபாய் மூலதனம் போதும்; சகல செலவும் நீக்கி வருடத்திற்கு ரூ.10 லட்சம் லாபம் கிடைக்கும் என்று வ.வு சிதம்பரனார் கருதினார். வ.உ.சி. கப்பல் வாங்குவதற்கு பம்பாய் சென்றபொழுது பாரதி இந்த முயற்சியைப் பெரிதும் வரவேற்று இந்தியா பத்திரிகையில் எழுதினார். ‘காலியா’, ‘லாவோ’ என்ற பெயரில் இரண்டு கப்பல்கள் வாங்கப்பட்டு அவை 1907 ஜூன் மாதத்தில் தூத்துக்குடி வந்து சேர்ந்தன. இம்முயற்சியில் வெற்றி பெற்ற வீரர் சிதம்பரனாரை இந்தியாவிலுள்ள தேசிய பத்திரிக்கைகளெல்லாம் பாராட்டின.
வ.உ.சி. யின் துணிச்சலும், நாட்டுப் பற்றும் ஏற்கனவே நாடு முழுவதிலும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த சுதேசி இயக்கத்தை, முன்னைவிட பலம் வாய்ந்ததாக்கியது. வ.வு சிதம்பரனார் அவர்களின் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்ட சுதேசி கப்பல் நிறுவனம் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது. சுதேசி கப்பல் நிறுவனம் சுதேசி இயக்கத்தின் ஒரு படிக்கல் ஆகும். இம்முயற்சியில் வெற்றி பெற்ற வீரர் சிதம்பரனாரை இந்தியாவிலுள்ள தேசிய பத்திரிக்கைகளெல்லாம் பாராட்டின.

பாரதியாரின் ‘’இந்தியா’’ பத்திரிக்கையிலே ‘’வந்தேமாதரம்’’ எனும் மந்திரச் சொல் பொறித்த கொடியுடன் ‘காலியா’, ‘லாவோ’ கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தை அணுகுவது போலவும், ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கூடி ‘வீர சிதம்பரம் வாழ்க’ எனக் கோஷித்து கப்பல்களை வரவேற்பது போலவும் கார்ட்டூன் பிரசுரிக்கப்பட்டது. சுதேசிக் கப்பல் கம்பெனிக்கும் ஏற்கனவே ஐரோப்பியர்களால் நடத்தப்பட்டு வந்த பிரிட்டீஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிக்கும் பலத்த போட்டி தொடங்கியது. சுதேசிக் கப்பலின் இதயமாக வ.உ.சி. இருந்ததால் அவருக்கு தொல்லை கொடுத்தால் சுதேசிக் கப்பல் கம்பெனி இயங்க முடியாது என்று பிரிட்டீஷ் அரசு கருதியது. இத்தகைய காரணங்களால், வ.உ.சி. யின் கப்பல் நிறுவனம் லாபகரமாக நடைபெற முடியாமல் போயிற்று. நட்டத்தில் மூழ்கியது என்றாலும், நாட்டுக்காக, எதையும் எல்லாவற்றையும் இழக்கலாம்; சர்வ பரித்தியாகம் செய்து எல்லோருக்கும் வழி காட்டலாம்; வாழ்ந்து காட்ட முடியும் என்று அதன் மூலம் நிரூபித்தார் அவர். வரலாற்றில் 'கப்பலோட்டிய தமிழர்' என்று பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும் இறவாப் புகழையும் எய்தினார்.

1908ஆம் ஆண்டு தூத்துக்குடியில் சுதேசி இயக்கம் சூடு பிடிக்கத் தொடங்கியது. அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடந்தன. அவற்றில் சுப்பிரமணிய சிவா முக்கிய பங்கு வகித்தார். அதே காலகட்டத்தில் தூத்துக்குடியில் இருந்த கோரல் மில்ஸ் தொழிற்சாலையிலும் வேலைநிறுத்தம் நடந்தது. அப்பொழுது திருநெல்வேலி கலெக்டராக இருந்த விஞ்ச் 1908 மார்ச் 9ம் தேதி வ.உ.சியை பிரச்சினை குறித்து விவாதிக்க அழைத்தார். விஞ்ச்சுக்கும் வ.உ.சிக்கும் இடையே நடைபெற்ற இந்த விவாதம் பிறகு பாரதியாரால் ஒரு பாடலாக இந்தியா பத்திரிகையில் வெளியாகி மிகப் பிரபலமானது. வ.உ.சிக்கும் விஞ்ச் துரைக்கும் இடையே நடந்ததாக பாரதி பாடிய பாடல்கள் இன்றைக்கும் எழுச்சியூட்டுவதாக இருக்கின்றன. அவை :
‘‘ஓட்டம் நாங்க ளெடுக்கவென் றேகப்பல்
ஓட்டினாய் -பொருள் -ஈட்டினாய்”
என்கிறார் விஞ்ச். ஆனால் அதைவிட முக்கியக் காரணங்களை வ.உ.சி செய்த குற்றங்களாக விஞ்ச் விவரிக்கிறார். இந்தக் குற்றங்கள் என்ன?
* ஜனங்களுக்கு உண்மைகள் கூறினது.
* அடிமை தம்மை வீரர்கள் ஆக்கியது.
* மிடிமை போதும் நமக்கு என்றிருந்தோரை மீட்டியது.
* தொண்டொன்றே தொழிலாய்க் கொண்டிருந்தோரை, தூண்டியது.
* எங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை ஏவியது.

விஞ்ச் துரைக்கு பதிலளிக்கும்பொழுது சிதம்பரம்பிள்ளை
‘‘பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு
போகவோ? - நாங்கள் - சாகவோ?
அழுது கொண்டிருப்போமோ? ஆண்பிள்ளைகள்
அல்லமோ? - உயிர் - வெல்லமோ?”
என்றும்
‘‘சொந்த நாட்டில் பரார்க்கடிமை செய்தே
துஞ்சிடோம் இனி யஞ்சிடோம்”என்றும் கூறியதாக பாரதி பாடியுள்ளார்.

தூத்துக்குடியில் நடந்த கலவரங்களுக்கு வ.உ.சி., சுப்பிரமணிய சிவா ஆகியோர்களைப் பொறுப்பாக்கி வழக்கு நடத்தி அவர்களை பிரிட்டிஷ் அரசு சிறையில் வைத்தது. சுதந்திரத்திற்காகப் போராடிய ஒரே குற்றத்திற்காக ஏக காலத்தில் இரண்டு ஆயுள் தண்டனைகள் விதிக்கப் பெற்று சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரனார், சிறையில் பட்ட கொடுமைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. 'செக்கிழுத்த சிதம்பரனார்' என்று நாடு முழுவதும் அறிமுகம் ஆகும் அளவிற்கு, சிறையில் பல சித்திரவதைகளையும் அனுபவித்தார். 1912 டிசம்பர் வரை வ.உ.சி. சிறையில் இருந்தார்.

வ.உ.சி. மேல் வழக்கு நடந்துகொண்டிருக்கும்பொழுது அவருக்கு ஆதரவாக தமிழ்நாட்டு மக்கள் இல்லையே என்று பாரதி மிகவும் வருந்தி இந்தியா பத்திரிகையில் எழுதியவை :
‘‘கர்ம வீரர்” என்றும் ‘‘பிரதம ஆரிய புருஷர்” என்றும் உயர்ந்த பரித்தியாகி என்றும் அரவிந்த கோஷ் முதலிய பெரியோர்களாலே பாராட்டப்பட்ட ஸ்ரீமான் சிதம்பரம் பிள்ளையின் பெருந்தன்மையையும், தேசப்பற்றையும் உத்தேசித்து நமது தமிழ்நாட்டோர் அவர் விஷயத்தில் எம்மட்டுச் சிரத்தை பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறார்களோ, அம்மட்டுச் சிரத்தை பாராட்டாமலிருப்பது தவறென்பதாகவே நினைக்கிறோம்.
‘‘ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை யார் பொருட்டு இரவு பகலாக உழைத்தாரோ அவர்கள்கூடப் பயத்தினாலோ அல்லது சோம்பலினாலோ மூச்சுக் காட்டாமல் பின்வாங்கி நிற்கிறார்கள்.”

15:49, 18 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

இந்தப் படிமம் காப்புரிமைக்குட்படுத்தப்பட்டதாகும். வேறு மூலம் ஒன்ற்றிலிருந்து எடுக்கப்பட இப்படிமம் விரைவாக நீக்கப்படலாம்.
இப்படிமம் நியாயமான பயன்பாட்டின் கீழ் வருமாயின் காரணங்களைத் தரவும்
{{{1}}} முதல் ஒரு வாரகாலத்துள் இப்படிமம் நீக்கப்படும்.

சுதேசி இயக்கம் என்பது அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம் ஆகும். இந்திய சுதந்திர போராட்டம் நடந்து கொண்டிருந்த போது இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றான இந்திய தேசிய காங்கிரஸ் ஆங்கில ஆட்சியின்பால் கொண்ட அதிருப்தியின் காரணமாக, இவ்வியக்கத்தைச் சேர்ந்த பலர் வெறும் விண்ணப்பங்களையும் வேண்டுகோள்களையும் அரசுக்குச் சமர்ப்பிப்பதால் பெரிய மாறுதல் எவையும் ஏற்படப் போவதில்லையென்றும், இதர பல நேரடி நடவடிக்கைளில் ஈடுபட்டுப் போராடுதல் அவசியம் என்றும் கருதிக்கொண்டிருந்தார்கள்.அவ்வெண்ண எழுச்சியின் பிரதிபலிப்பாக 1906-ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சுயராஜ்யம், சுதேசி, தேசியக்கல்வி, அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுவே சுதேசி இயக்கம் தோன்றுவதற்கு காரணமான முதல் வித்து ஆகும்.

அண்ணல் காந்தியடிகள், காங்கிரஸ் கட்சியினரால் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்ட பின், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் புதியதோர் திருப்பு முனை ஏற்பட்டது. காந்தியடிகள் அந்நியராட்சியை எதிர்க்கப் பொது மக்களை ஒன்று திரட்டி, அவர்கள் ஆதரவோடு பல போராட்டங்களை நடத்தினார். தனி நபர் சத்தியாக்கிரகம், உப்புச் சத்தியாக்கிரகம், உண்ணா விரத அறப்போர் என்று அடுக்கடுக்காக அவர் நடத்திய போராட்டங்களில் முக்கியமான ஒன்று சுதேசி இயக்கம்.

பொதுமக்கள் அந்நிய நாட்டுப் பொருள்களை வாங்கக் கூடாது, அந்நியத் துணிகளைப் பகிஷ்கரிக்க வேண்டும். உள்நாட்டின் உற்பத்திப் பொருள்களையே வாங்கி உபயோகிக்க வேண்டும் என்பது அண்ணல் காந்தியடிகளால் உருவாக்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் உன்னத நோக்கம். அன்று இந்தியா முழுவதும் சுதேசி இயக்கம் பரவியது. நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் பொதுமக்களும் காங்கிரஸ்காரர்களும், தங்கள் வீட்டில் இருந்த அந்நிய நாட்டுத் துணிகளை வீதியிலே கொண்டு வந்து போட்டுக் கொளுத்தினார்கள். அப்போது தமிழகத்திலும் அந்தப் போராட்டம் வெகுஜன இயக்கமாக வீறுகொண்டு எழுந்தது. ஆனால், சுதேசி இயக்கம் தமிழ்நாட்டில் பெருத்த ஆதரவை பெறவில்லை என பிரிட்டிஷ் அரசின் அறிக்கைகள் கூறின. இந்த அறிக்கைகளுக்கு மாறாக சுதேசி இயக்கத்திற்கு மக்கள் ஆதரவு இருந்ததாக அதே பிரிட்டிஷ் அரசின் ரகசிய அறிக்கைகள் கூறின. குடிசைத் தொழில்களையும், கதர் துணியையும் ஊக்குவிக்கும் இயக்கமாக மட்டுமே சுதேசி இயக்கம் பலரால் பார்க்கப்படுகிறது. ஆனால், தூத்துக்குடியில் ஒரு நவீன தொழில் முயற்சியையும் (சுதேசி கப்பல் கம்பெனி), சுதேசி பண்டகசாலையையும் இந்த இயக்கம் ஏற்படுத்தியது. அதைப்போல திருநெல்வேலி, தூத்துக்குடியில் மக்கள் இயக்கங்களை உருவாக்கியது.

இந்தியா முழுவதும் சுதேசி இயக்கம் என்றால் அந்நிய நாட்டுப் பொருள்களை பகிஷ்கரிப்பது - அதன் அடையாளமாக அந்நியத் துணிகளுக்கு எரியூட்டுவது என்ற அளவிலேயே அந்தப் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, வெள்ளையர் அரசின் ராஜத் துரோகக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, வெள்ளையர் நீதிமன்றத்தால் இரண்டு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பெற்ற வ.உ. சிதம்பரம் பிள்ளை மட்டும் சுதேசி இயக்கம் என்றால், அது விதேசிப் பொருள்களைப் புறக்கணிப்பது மட்டுமல்ல, சுதேசி என்ற அடிப்படையில் அந்நியர்களுக்குப் போட்டியாக உற்பத்திக் கேந்திரங்களை உருவாக்குதல், அந்நியர்களுக்குப் போட்டியாக வர்த்தக நிறுவனங்களை நடத்துதல் என்று நாட்டு மக்களுக்கு அந்த இயக்கத்தின் இன்னொரு பக்கத்தை, அணுகுமுறையை அடையாளம் காட்ட முயற்சித்தார். தனது சொத்தையே பணயம் வைத்து வெள்ளைக்காரர்களின் கப்பல் கம்பெனிகளுக்குப் போட்டியாக, சுதேசிக் கப்பல் கம்பெனி ஒன்றினை உருவாக்கினார்.

வ.உ.சி. யின் துணிச்சலும், நாட்டுப் பற்றும் ஏற்கனவே நாடு முழுவதிலும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த சுதேசி இயக்கத்தை, முன்னைவிட பலம் வாய்ந்ததாக்கியது. வ.வு சிதம்பரனார் அவர்களின் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்ட சுதேசி கப்பல் நிறுவனம் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது. சுதேசி கப்பல் நிறுவனம் சுதேசி இயக்கத்தின் ஒரு படிக்கல் ஆகும். இம்முயற்சியில் வெற்றி பெற்ற வீரர் சிதம்பரனாரை இந்தியாவிலுள்ள தேசிய பத்திரிக்கைகளெல்லாம் பாராட்டின.

பாரதியாரின் ‘’இந்தியா’’ பத்திரிக்கையிலே ‘’வந்தேமாதரம்’’ எனும் மந்திரச் சொல் பொறித்த கொடியுடன் ‘காலியா’, ‘லாவோ’ கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தை அணுகுவது போலவும், ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கூடி ‘வீர சிதம்பரம் வாழ்க’ எனக் கோஷித்து கப்பல்களை வரவேற்பது போலவும் கார்ட்டூன் பிரசுரிக்கப்பட்டது. சுதேசிக் கப்பல் கம்பெனிக்கும் ஏற்கனவே ஐரோப்பியர்களால் நடத்தப்பட்டு வந்த பிரிட்டீஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிக்கும் பலத்த போட்டி தொடங்கியது. சுதேசிக் கப்பலின் இதயமாக வ.உ.சி. இருந்ததால் அவருக்கு தொல்லை கொடுத்தால் சுதேசிக் கப்பல் கம்பெனி இயங்க முடியாது என்று பிரிட்டீஷ் அரசு கருதியது. இத்தகைய காரணங்களால், வ.உ.சி. யின் கப்பல் நிறுவனம் லாபகரமாக நடைபெற முடியாமல் போயிற்று. நட்டத்தில் மூழ்கியது என்றாலும், நாட்டுக்காக, எதையும் எல்லாவற்றையும் இழக்கலாம்; சர்வ பரித்தியாகம் செய்து எல்லோருக்கும் வழி காட்டலாம்; வாழ்ந்து காட்ட முடியும் என்று அதன் மூலம் நிரூபித்தார் அவர். வரலாற்றில் 'கப்பலோட்டிய தமிழர்' என்று பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும் இறவாப் புகழையும் எய்தினார்.

தூத்துக்குடியில் நடந்த கலவரங்களுக்கு வ.உ.சி., சுப்பிரமணிய சிவா ஆகியோர்களைப் பொறுப்பாக்கி வழக்கு நடத்தி அவர்களை பிரிட்டிஷ் அரசு சிறையில் வைத்தது. சுதந்திரத்திற்காகப் போராடிய ஒரே குற்றத்திற்காக ஏக காலத்தில் இரண்டு ஆயுள் தண்டனைகள் விதிக்கப் பெற்று சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரனார், சிறையில் பட்ட கொடுமைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. 'செக்கிழுத்த சிதம்பரனார்' என்று நாடு முழுவதும் அறிமுகம் ஆகும் அளவிற்கு, சிறையில் பல சித்திரவதைகளையும் அனுபவித்தார். 1912 டிசம்பர் வரை வ.உ.சி. சிறையில் இருந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதேசி_இயக்கம்&oldid=650009" இலிருந்து மீள்விக்கப்பட்டது