நியூ ஓர்லென்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி தானியங்கிமாற்றல்: ro:New Orleans, Louisiana |
சி தானியங்கிமாற்றல்: ro:New Orleans |
||
வரிசை 118: | வரிசை 118: | ||
[[pt:Nova Orleães]] |
[[pt:Nova Orleães]] |
||
[[qu:New Orleans (Louisiana)]] |
[[qu:New Orleans (Louisiana)]] |
||
[[ro:New Orleans |
[[ro:New Orleans]] |
||
[[ru:Новый Орлеан]] |
[[ru:Новый Орлеан]] |
||
[[sc:New Orleans]] |
[[sc:New Orleans]] |
06:07, 15 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்
நியூ ஓர்லியன்ஸ் நகரம் | |
---|---|
அடைபெயர்(கள்): "The Crescent City", "The Big Easy", "The City That Care Forgot", "NOLA" (acronym for New Orleans, LA) | |
ஐக்கிய அமெரிக்காவினதும், லூசியானாவினதும் அமைவிடங்கள். | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | லூசியானா |
கோயிற்பற்று | ஓர்லியன்ஸ் |
நிறுவப்பட்டது | 1718 |
அரசு | |
• மேயர் | Ray Nagin (D) |
மக்கள்தொகை (2005) | |
• நகரம் | 454,863 |
• பெருநகர் | 1,319,367 |
நேர வலயம் | CST (ஒசநே-6) |
• கோடை (பசேநே) | CDT (ஒசநே-5) |
இணையதளம் | http://www.cityofno.com/ |
ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாநிலமான லூசியானாவில் உள்ள மிகப்பெரிய நகரம் நியூ ஓர்லென்ஸ் (நியூ ஓர்லியன்ஸ்) ஆகும். இந்நகரம் ஒரு தாழ் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்நகரம் தெற்கே மிஸ்சிசிப்பி (Mississippi) ஆற்றாலும், வடக்கே பொன்சற்ரெயின் (Pontchartrain) உப்பு நீர் ஏரியாலும், கிழக்கே மெக்சிக்கோ வளைகுடாவாலும் (Gulf of Mexico) சூழப்பட்டுள்ளது. இந்நகரின் 2/3 வீத மக்கள் கறுப்பு அல்லது நிற சிறுபான்மையின மக்கள் ஆவர்.
ஆகஸ்ட் 29 இல் கற்றீனா என அழைக்கப்பட்ட சூறாவளியினால், இந்நகரின் அணைகள் உடைந்து நீரில் அமிழ்ந்து போனது. இந்த இயற்கைப் பேரிடர் ஐக்கிய அமெரிக்க வரலாற்றில் மிக பெரிய அழிவுகளில் ஒன்று. இந்த நிகழ்வால் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்தும், 10 000க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தும் இருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளி இணைப்புகள்
- Effect of Hurricane Katrina on New Orleans (ஆங்கில மொழியில்)