அயனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அட்டவணை திருத்தி அமைக்கப்பட்டது. |
இணைப்பிட்டேன். |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[Image:Nitrate-ion-elpot.png|thumb|right|200px|நைத்திரேற்று அயனின் ஏற்றவழுத்தம். ({{chem|NO|3|-}}). தனியொழுக்கு கொண்ட சமவழுத்தத்தைக் காட்டும் முப்பரிமாண கட்டமைப்பு.]] |
[[Image:Nitrate-ion-elpot.png|thumb|right|200px|நைத்திரேற்று அயனின் ஏற்றவழுத்தம். ({{chem|NO|3|-}}). தனியொழுக்கு கொண்ட சமவழுத்தத்தைக் காட்டும் முப்பரிமாண கட்டமைப்பு.]] |
||
'''அயனி''' என்பது ஈழத்தில் '''அயன்''' என்று வழங்கப்படுகிறது. |
'''அயனி''' என்பது [[ஈழம்|ஈழத்தில்]] '''அயன்''' என்று வழங்கப்படுகிறது. |
||
[[ஏற்றம்]] பெற்ற [[அணு]] அல்லது அணுக்கூட்டம் அயனி எனப்படும்.அணுக்கள் இயற்கையில் தம் உறுதி நிலையைப் பேணுவதற்காக மேலோட்டிலுள்ள எதிர்மின்னிகளை இழந்தோ ஏற்றோ [[அயனாக்கம்]] அடைகின்றன. அயனிகளில் [[புரோத்தன்]]களின் எண்ணிக்கை [[இலத்திரன்]]களின் எண்ணிக்கைக்குச் சமனாகக் காணப்படுவதில்லை. |

11:56, 8 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்
அயனி என்பது ஈழத்தில் அயன் என்று வழங்கப்படுகிறது.
ஏற்றம் பெற்ற அணு அல்லது அணுக்கூட்டம் அயனி எனப்படும்.அணுக்கள் இயற்கையில் தம் உறுதி நிலையைப் பேணுவதற்காக மேலோட்டிலுள்ள எதிர்மின்னிகளை இழந்தோ ஏற்றோ அயனாக்கம் அடைகின்றன. அயனிகளில் புரோத்தன்களின் எண்ணிக்கை இலத்திரன்களின் எண்ணிக்கைக்குச் சமனாகக் காணப்படுவதில்லை.
நேரயனி (கற்றயன்), எதிரயனி (அன்னயன்) என ஏற்றத்தின் தன்மையில் வேறுபிரிக்கலாம். வேறொரு வகையில் ஓரணுவயனி( en:monatomic ion ) பல்லணுவயனி( en:polyatomic ion) எனவும் பிரிக்கப்படும்.
அணுவொன்று ஏற்றம் பெறுதல்
எ.கா:
- Na அணு. இதன் இறுதி வெளியான ஓடு ஒரு தனி எதிர்மின்னியைக் (எலக்ட்ரானை/இலத்திரனை) கொண்டது. இதன் மற்றைய உள்ளான இரு ஓடுகள் உள்ளிருந்து வெளியாக முறையே 2, 8 எதிர்மின்னியைக் (இலத்திரனை/எலக்ட்ரானை) கொண்டு நிரம்பியதாகக் காணப்படும். எனவே இலகுவாக ஈற்று ஓட்டு எதிர்மின்னியை (இலத்திரனை/எலக்ட்ரானை) இழந்து Na+ அயனியை ஆக்கும்.
- Na → Na+
+ e−
- Cl அணு. இதன் இறுதி ஓடு ஏழு எதிர்மின்னிகளைக் (இலத்திரன்களை/எலக்ட்ரான்களை) கொண்டது. ஏழு எதிர்மின்னிகளை (இலத்திரன்களை/எலக்ட்ரான்களை) இழந்து உறுதியடைவதை விட ஒரு எதிர்மின்னியை (இலத்திரனை/எலக்ட்ரானை) ஏற்று தனது இறுதி ஓட்டை நிரப்புவதால் உறுதியடைவது இலகு. எனவே ஓர் எதிர்மின்னியைப் (இலத்திரனை/எலக்ட்ரானை) பெறுவதன் மூலம் Cl- அயனியை ஆக்கும்.
- Cl + e−
→ Cl−
பொதுவான அயனிகள்
|
|