அயனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஈழத்தமிழ்ச் சொற்சேர்ப்பு
அட்டவணை திருத்தி அமைக்கப்பட்டது.
வரிசை 16: வரிசை 16:
:Cl + {{SubatomicParticle|electron}} → {{chem|Cl|-}}
:Cl + {{SubatomicParticle|electron}} → {{chem|Cl|-}}


== பொதுவான அயன்கள் ==
== பொதுவான அயனிகள் ==


{|
{|
|valign="top"|
|valign="top"|
{|class="wikitable"
{|class="wikitable"
|+பொதுவான '''நேரயன்(கற்றயன்)'''
|+பொதுவான '''நேரயனி'''
|-
|-
!style="text-align: left"|பொதுப் பெயர்
!style="text-align: left"|பொதுப் பெயர்
வரிசை 27: வரிசை 27:
!style="text-align: left"|வேறு பெயர்
!style="text-align: left"|வேறு பெயர்
|-
|-
!colspan="3" style="background-color: aliceblue"|'''எளிய நேரயன்'''
!colspan="3" style="background-color: aliceblue"|எளிய நேரயனிகள்
|-
|-
|[[Aluminium]]||Al<sup>3+</sup>||
|[[அலுமினியம்]]||Al<sup>3+</sup>||
|-
|-
|[[Calcium]]||Ca<sup>2+</sup>||
|[[கால்சியம்]]||Ca<sup>2+</sup>||
|-
|-
|Copper(II)||Cu<sup>2+</sup>||cupric
|[[தாமிரம்]](II)||Cu<sup>2+</sup>||குப்ரிக்
|-
|-
|[[Hydrogen]]||H<sup>+</sup>||
|[[ஹைட்ரஜன்|ஐட்ரசன்]]||H<sup>+</sup>||
|-
|-
|Iron(II)||Fe<sup>2+</sup>||ferrous
|[[இரும்பு]](II)||Fe<sup>2+</sup>||ஃபெர்ரஸ்
|-
|-
|Iron(III)||Fe<sup>3+</sup>||ferric
|[[இரும்பு]](III)||Fe<sup>3+</sup>||ஃபெர்ரிக்
|-
|-
|[[Magnesium]]||Mg<sup>2+</sup>||
|[[மக்னீசியம்|மெக்னீசியம்]]||Mg<sup>2+</sup>||
|-
|-
|Mercury(II)||Hg<sup>2+</sup>||mercuric
|[[பாதரசம்]](II)||Hg<sup>2+</sup>||மெர்க்குரிக்
|-
|-
|[[Potassium]] ||K<sup>+</sup>||
|[[பொட்டாசியம்]] ||K<sup>+</sup>||
|-
|-
|[[Silver]]||Ag<sup>+</sup>||
|[[வெள்ளி]]||Ag<sup>+</sup>||
|-
|-
|[[Sodium]]||Na<sup>+</sup>||
|[[சோடியம்]]||Na<sup>+</sup>||
|-
|-
!colspan="3" style="background-color: aliceblue"|'''பல்லணுக் கற்றயன்'''
!colspan="3" style="background-color: aliceblue"|பல்லணுக் கற்றயனி
|-
|-
|[[Ammonium]]||NH{{su|b=4|p=+}}||
|[[அம்மோனியா|அம்மோனியம்]]||NH{{su|b=4|p=+}}||
|-
|-
|[[Hydronium]]||H<sub>3</sub>O<sup>+</sup>||
|ஹைட்ரோனியம்||H<sub>3</sub>O<sup>+</sup>||
|-
|-
|Mercury(I)||Hg{{su|b=2|p=2+}}||mercurous
|[[பாதரசம்]](I)||Hg{{su|b=2|p=2+}}||mercurous
|}
|}
|valign="top"|
|valign="top"|
{|class="wikitable"
{|class="wikitable"
|+பொதுவான '''மறை அயன்'''
|+பொதுவான '''எதிரயனி'''
|-
|-
!style="text-align: left"|பொதுப் பெயர்
!style="text-align: left"|பொதுப் பெயர்
வரிசை 67: வரிசை 67:
!style="text-align: left"|வேறு பெயர்
!style="text-align: left"|வேறு பெயர்
|-
|-
!colspan="3" style="background-color: aliceblue"|''எளிய மறை அயன்''
!colspan="3" style="background-color: aliceblue"|எளிய எதிரயனிகள்
|-
|-
|[[Chloride]]||Cl<sup>−</sup>||
|குளோரைடு||Cl<sup>−</sup>||
|-
|-
|[[Fluoride]]||F<sup>−</sup>||
|ஃப்ளூரைடு||F<sup>−</sup>||
|-
|-
|[[Oxide]]||O<sup>2−</sup>||
|ஆக்சைடு||O<sup>2−</sup>||
|-
|-
!colspan="3" style="background-color: aliceblue"|''Oxoanions''
!colspan="3" style="background-color: aliceblue"|ஆக்சோ எதிரயனிகள்
|-
|-
|[[Carbonate]]||CO{{su|b=3|p=2−}}||
|கார்பனேட்||CO{{su|b=3|p=2−}}||
|-
|-
|[[Hydrogen carbonate]]||HCO{{su|b=3|p=−}}||bicarbonate
|ஐட்ரசன் கார்பனேட்||HCO{{su|b=3|p=−}}||bicarbonate
|-
|-
|[[Hydroxide]]||OH<sup>−</sup>||
|ஐட்ராக்சைடு||OH<sup>−</sup>||
|-
|-
|[[Nitrate]]||NO{{su|b=3|p=−}}||
|நைட்ரேட்||NO{{su|b=3|p=−}}||
|-
|-
|[[Phosphate]]||PO{{su|b=4|p=3−}}||
|பாஸ்பேட்||PO{{su|b=4|p=3−}}||
|-
|-
|[[Sulfate]]||SO{{su|b=4|p=2−}}||
|சல்ஃபேட்||SO{{su|b=4|p=2−}}||
|-
|-
!colspan="3" style="background-color: aliceblue"|''Anions from Organic Acids''
!colspan="3" style="background-color: aliceblue"|கரிம அமிலங்களிலிருந்து கிடைக்கும் எதிரயனிகள்
|-
|-
|[[Acetate]]||{{chem|CH|3|COO}}{{su|p=−}}||ethanoate
|அசிட்டேட்||{{chem|CH|3|COO}}{{su|p=−}}||எத்தனோயேட்
|-
|-
|[[Formate]]||{{chem|HCOO|-}}||methanoate
|ஃபார்மேட்||{{chem|HCOO|-}}||மெத்தனோயேட்
|-
|-
|[[Oxalate]]||{{chem|C|2|O|4|2-}}||ethandioate
|ஆக்சலேட்||{{chem|C|2|O|4|2-}}||ஈத்தேன்டையோயேட்
|-
|-
|[[Cyanide]]||{{chem|CN|-}}||
|சயனைடு||{{chem|CN|-}}||
|-
|-
|}
|}

11:55, 8 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

நைத்திரேற்று அயனின் ஏற்றவழுத்தம். (NO
3
). தனியொழுக்கு கொண்ட சமவழுத்தத்தைக் காட்டும் முப்பரிமாண கட்டமைப்பு.

அயனி என்பது ஈழத்தில் அயன் என்று வழங்கப்படுகிறது.

ஏற்றம் பெற்ற அணு அல்லது அணுக்கூட்டம் அயனி எனப்படும்.அணுக்கள் இயற்கையில் தம் உறுதி நிலையைப் பேணுவதற்காக மேலோட்டிலுள்ள எதிர்மின்னிகளை இழந்தோ ஏற்றோ அயனாக்கம் அடைகின்றன. அயனிகளில் புரோத்தன்களின் எண்ணிக்கை இலத்திரன்களின் எண்ணிக்கைக்குச் சமனாகக் காணப்படுவதில்லை.

நேரயனி (கற்றயன்), எதிரயனி (அன்னயன்) என ஏற்றத்தின் தன்மையில் வேறுபிரிக்கலாம். வேறொரு வகையில் ஓரணுவயனி( en:monatomic ion ) பல்லணுவயனி( en:polyatomic ion) எனவும் பிரிக்கப்படும்.

அணுவொன்று ஏற்றம் பெறுதல்

எ.கா:

  • Na அணு. இதன் இறுதி வெளியான ஓடு ஒரு தனி எதிர்மின்னியைக் (எலக்ட்ரானை/இலத்திரனை) கொண்டது. இதன் மற்றைய உள்ளான இரு ஓடுகள் உள்ளிருந்து வெளியாக முறையே 2, 8 எதிர்மின்னியைக் (இலத்திரனை/எலக்ட்ரானை) கொண்டு நிரம்பியதாகக் காணப்படும். எனவே இலகுவாக ஈற்று ஓட்டு எதிர்மின்னியை (இலத்திரனை/எலக்ட்ரானை) இழந்து Na+ அயனியை ஆக்கும்.
Na → Na+
+ e
  • Cl அணு. இதன் இறுதி ஓடு ஏழு எதிர்மின்னிகளைக் (இலத்திரன்களை/எலக்ட்ரான்களை) கொண்டது. ஏழு எதிர்மின்னிகளை (இலத்திரன்களை/எலக்ட்ரான்களை) இழந்து உறுதியடைவதை விட ஒரு எதிர்மின்னியை (இலத்திரனை/எலக்ட்ரானை) ஏற்று தனது இறுதி ஓட்டை நிரப்புவதால் உறுதியடைவது இலகு. எனவே ஓர் எதிர்மின்னியைப் (இலத்திரனை/எலக்ட்ரானை) பெறுவதன் மூலம் Cl- அயனியை ஆக்கும்.
Cl + e
Cl

பொதுவான அயனிகள்

பொதுவான நேரயனி
பொதுப் பெயர் குறியீடு வேறு பெயர்
எளிய நேரயனிகள்
அலுமினியம் Al3+
கால்சியம் Ca2+
தாமிரம்(II) Cu2+ குப்ரிக்
ஐட்ரசன் H+
இரும்பு(II) Fe2+ ஃபெர்ரஸ்
இரும்பு(III) Fe3+ ஃபெர்ரிக்
மெக்னீசியம் Mg2+
பாதரசம்(II) Hg2+ மெர்க்குரிக்
பொட்டாசியம் K+
வெள்ளி Ag+
சோடியம் Na+
பல்லணுக் கற்றயனி
அம்மோனியம் NH+
4
ஹைட்ரோனியம் H3O+
பாதரசம்(I) Hg2+
2
mercurous
பொதுவான எதிரயனி
பொதுப் பெயர் குறியீடு வேறு பெயர்
எளிய எதிரயனிகள்
குளோரைடு Cl
ஃப்ளூரைடு F
ஆக்சைடு O2−
ஆக்சோ எதிரயனிகள்
கார்பனேட் CO2−
3
ஐட்ரசன் கார்பனேட் HCO
3
bicarbonate
ஐட்ராக்சைடு OH
நைட்ரேட் NO
3
பாஸ்பேட் PO3−
4
சல்ஃபேட் SO2−
4
கரிம அமிலங்களிலிருந்து கிடைக்கும் எதிரயனிகள்
அசிட்டேட் CH
3
COO

எத்தனோயேட்
ஃபார்மேட் HCOO
மெத்தனோயேட்
ஆக்சலேட் C
2
O2−
4
ஈத்தேன்டையோயேட்
சயனைடு CN
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயனி&oldid=644858" இலிருந்து மீள்விக்கப்பட்டது