கிட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
சதாசிவம் கிருஸ்ணகுமார் என்ற இயற்பெயருடைய கிட்டு தனது பதிணெட்டாவது வயசில் 1979இல் விடுதலைப்போராட்டத்தில் இணைந்தார். அப்போது அவரது வயது பதினெட்டு ஆகும். தலைவரிடம் பயிற்சி பெற்றார். 1983இல் இந்தியாவில் பயிற்சி பெற்றார். 1985 ஜனவரியில் யாழ் மாவட்டத் தளபதி ஆனார். 1987 மார்ச்சில் கைக்குண்டுத் தாக்குதலில் இடது காலை இழந்தார். பின்னர் லண்டனில் வாழ்ந்ந்தார். பின்னர் தமிழீழம் திரும்புகையில் இந்திய கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்துத் வீரச்சாவடைந்தார்.

http://maaveerarkal.blogspot.com/2005/01/blog-post.html

00:03, 15 செப்டெம்பர் 2006 இல் நிலவும் திருத்தம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிட்டு&oldid=64384" இலிருந்து மீள்விக்கப்பட்டது