மண்டா மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: br:Mandeg
சி r2.5.2) (தானியங்கிஇணைப்பு: fi:Mandan kieli
வரிசை 27: வரிசை 27:


[[br:Mandeg]]
[[br:Mandeg]]
[[fi:Mandan kieli]]
[[ru:Манда (язык)]]
[[ru:Манда (язык)]]

14:28, 5 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

மண்டா மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-3mha


மண்டா மொழி மண்டா-பெங்கோ பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஒரிஸ்ஸா மாநிலத்தில் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 4,036 மக்களால் பேசப்படுகிறது. 1964 ஆம் ஆண்டில் இம்மொழி பற்றி முதன்முதலாக அறியப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டா_மொழி&oldid=643000" இலிருந்து மீள்விக்கப்பட்டது