தளர்வு வினைவேகமாற்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Quick-adding category "வேதியியல்" (using HotCat)
வரிசை 11: வரிசை 11:
==மேற்கோள்==
==மேற்கோள்==
#[http://www.textbooksonline.tn.nic.in/Books/12/Std12-Chem-TM-2.pdf தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம்]
#[http://www.textbooksonline.tn.nic.in/Books/12/Std12-Chem-TM-2.pdf தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம்]

[[பகுப்பு:வேதியியல்]]

14:29, 4 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

ஒரு வினைவேகமாற்றி வினையின் வேகத்தைக் குறைத்தால் அதற்குத் தளர்வு வினைவேகமாற்றி அல்லது குறைப்பான் என்று பெயர். இச்செயல்முறை தளர்வு வினைவேக மாற்றம் எனப்படும். தளர்வு வினைவேக மாற்றத்திற்கான சான்றுகள் பின்வருமாறு.

1. சோடியம் சல்பைட்டானது காற்றில் ஆக்சிசனேற்றம் அடைவது ஆல்ககால் முன்னிலையில் குறைகிறது.

2 Na2SO3 +O2 → 2 Na2SO4 (வினைவேக நச்சு: ஆல்ககால்)

2. ஐட்ரசன் பெராக்சைடு சிதைவடையும் வேகம் கிளிசரின் முன்னிலையில் குறைகிறது.

H2O2 → 2 H2O + O2

மேற்கோள்

  1. தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தளர்வு_வினைவேகமாற்றி&oldid=642353" இலிருந்து மீள்விக்கப்பட்டது