ஏறுவரிசை, இறங்குவரிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
சப்தஸ்வரங்கள் சுருதியில் முறையே உயர்ந்து கொண்டு போகும் ஸ்வரங்களையுடைய ஒரு தொடரே ஆரோகணமென்று சொல்லப்படும். இதனை ஆரோஹி, ஏற்றம், ஆரோசை, ஏறுவரிசை, ஆர்முடுகல், ஏறிநிரை என்றும் சொல்வதுண்டு.
'''ஆரோகணம்''' என்பது சப்தஸ்வரங்கள் [[சுருதி]]யில் முறையே உயர்ந்து கொண்டு போகும் [[சுரம்|சுரங்]]களையுடைய ஒரு தொடராகும். இதனை ஆரோஹி, ஏற்றம், ஆரோசை, ஏறுவரிசை, [[ஆர்முடுகல்]], ஏறுநிரை அல்லது ஏறுநிரல் என்றும் சொல்வதுண்டு.


உ+ம்: ஸ ரி க ம ப த நி ஸ்
உ+ம்: ஸ ரி க ம ப த நி ஸ்

[[பகுப்பு:இசை]]
[[பகுப்பு:இராகங்கள்]]

09:40, 13 செப்டெம்பர் 2006 இல் நிலவும் திருத்தம்

ஆரோகணம் என்பது சப்தஸ்வரங்கள் சுருதியில் முறையே உயர்ந்து கொண்டு போகும் சுரங்களையுடைய ஒரு தொடராகும். இதனை ஆரோஹி, ஏற்றம், ஆரோசை, ஏறுவரிசை, ஆர்முடுகல், ஏறுநிரை அல்லது ஏறுநிரல் என்றும் சொல்வதுண்டு.

உ+ம்: ஸ ரி க ம ப த நி ஸ்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏறுவரிசை,_இறங்குவரிசை&oldid=64114" இலிருந்து மீள்விக்கப்பட்டது