வால்ட் டிஸ்னி நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிNo edit summary
சி வோல்ட் டிஸ்னி கொம்பனி, வால்ட் டிஸ்னி கம்பனி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

01:14, 28 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

வால்ட் டிஸ்னி கம்பனியின் சின்னம்

வால்ட் டிஸ்னி கம்பனி (Walt Disney Company) உலகின் இரண்டாவது பெரிய[1], அமெரிக்க மகிழ்கலை வணிக நிறுவனமாகும். இது 1923 ஆம் ஆண்டில் இயங்குபட தொழிற்கூடமாக தொடங்கி, இன்று உலகின் பெரிய மகிழ்கலை நிறுவனங்களின் ஒன்றாக திகழ்கின்றது. அமெரிக்க பண்பாட்டிலும் உலகமயமாதல் பண்பாட்டிலும் வால்ட் டிஸ்னியின் தாக்கம் கணிசமானது.

மேற்கோள்கள்

  1. Forbes - The Global 2000

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்ட்_டிஸ்னி_நிறுவனம்&oldid=638790" இலிருந்து மீள்விக்கப்பட்டது