எர்வின் சுரோடிங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: arz:شرودينجر
Commons
வரிசை 38: வரிசை 38:
சுரோடிங்கர் [[1887]] ஆம் ஆண்டில் [[ஆஸ்திரியா]]வின் [[வியன்னா]]வில் பிறந்தார். இவரது [[தந்தை]]யார் ருடோல்ஃப் சுரோடிங்கர், [[தாய்]] ஜோர்ஜைன் எமிலியா பிரெண்டா. தாய் ஆஸ்திரிய, ஆங்கிலேயக் கலப்பில் பிறந்தவர். சுரோடிங்கரின் வீட்டில் [[ஆங்கிலம்|ஆங்கிலமும்]], [[ஜேர்மன் மொழி]]யும் பேசப்பட்டதால் இவர் இரண்டையுமே ஒரே நேரத்தில் கற்றுக்கொண்டார். [[1898]] ஆம் ஆண்டில் இவர் அக்கடமிஸ்செஸ் ஜிம்னாசியம் என்னும் பள்ளியில் படித்தார். [[1906]] ஆம் ஆண்டுக்கும் [[1910]] ஆம் ஆண்டுக்கும் இடையில் இவர் வியன்னாவில் "பிரான்ஸ் செராபின் எக்ஸ்னர்" என்பவரின் கீழும், "பிரீட்ரிக் ஹசனோர்ல்" என்பவரின் கீழும் கல்வி பயின்றார். இவர் [[பிரடெரிக் கோல்ரவுஸ்ச்]] என்பவருடன் சேர்ந்து சோதனைகளையும் நிகழ்த்தியுள்ளார். [[1911]] ஆம் ஆண்டில் இவர் எக்ஸ்னருக்கு உதவியாளரானார்.

{{Commons|Erwin Schrödinger}}
[[பகுப்பு:இயற்பியலாளர்கள்]]
[[பகுப்பு:இயற்பியலாளர்கள்]]
[[பகுப்பு:நோபல் இயற்பியற் பரிசு பெற்றவர்கள்]]
[[பகுப்பு:நோபல் இயற்பியற் பரிசு பெற்றவர்கள்]]

18:35, 22 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

எர்வின் சுரோடிங்கர்
Erwin Schrödinger படிமம்:Nobel medal dsc06171.jpg
படிமம்:Erwin Schrödinger2.jpg
எர்வின் ருடோல்ஃப் ஜோசெப் அலெக்சாண்டர் சுரோடிங்கர் (1887-1961)
பிறப்பு(1887-08-12)ஆகத்து 12, 1887
ஏர்ட்பர்க், வியன்னா, ஆஸ்திரியா-ஹங்கேரி
இறப்புசனவரி 4, 1961(1961-01-04) (அகவை 73)
வியன்னா, ஆஸ்திரியா
வாழிடம் ஆஸ்திரியா
 அயர்லாந்து
குடியுரிமை ஐரிஷ்
தேசியம் ஆஸ்திரியன்
துறைஇயற்பியலாளர்
பணியிடங்கள்ரொக்லா பல்கலைக் கழகம்
சூரிச் பல்கலைக் கழகம்
பெர்லின் பல்கலைக் கழகம்
ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம்
கிராஸ் பல்கலைக் கழகம்
உயர் கல்விக்கான டப்ளின் நிறுவனம்
கல்வி கற்ற இடங்கள்வியன்னா பல்கலைக் கழகம்
ஆய்வு நெறியாளர்பிரீட்ரிக் ஹாசனோர்ல்
Other academic advisorsபிரான்ஸ் எஸ். எக்ஸ்னர்
பிரீட்ரிக் ஹாசனோர்ல்
குறிப்பிடத்தக்க மாணவர்கள்லினஸ் பாலிங் படிமம்:Nobel medal dsc06171.jpg படிமம்:Nobel medal dsc06171.jpg
Felix Bloch படிமம்:Nobel medal dsc06171.jpg
அறியப்படுவதுசுரோடிங்கர் சமன்பாடு
சுரோடிங்கரின் பூனை
சுரோடிங்கர் முறை
Schrödinger functional
Schrödinger picture
சுரோடிங்கர்-நியூட்டன் சமன்பாடு
Schrödinger field
Rayleigh-Schrödinger perturbation
Schrödinger logics
Cat state
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (1933) படிமம்:Nobel medal dsc06171.jpg
கையொப்பம்

எர்வின் ருடோல்ஃப் ஜோசெப் அலெக்சாண்டர் சுரோடிங்கர் (Erwin Schrödinger; ஆகஸ்ட் 12, 1887 - ஜனவரி 4, 1961) ஒரு ஆஸ்திரிய-ஐரிய இயற்பியலாளர் ஆவார். குவாண்டம் பொறிமுறைக்கு ஆற்றிய பங்களிப்பினால் இவருக்குப் பெரும் புகழ் கிடைத்தது. இப்பங்களிப்புக்காக 1933 ஆம் ஆண்டில் இவருக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது. 1935 ஆம் ஆண்டில், இவரது தனிப்பட்ட நண்பரான அல்பர்ட் ஐன்ஸ்டீனுடன் நடத்திய ஆலோசனைகளுக்குப் பின்னர் சுரோடிங்கரின் பூனை எனப்படும் சிந்தனைச் சோதனையை முன்வைத்தார்.

தொடக்க காலம்

சுரோடிங்கர் 1887 ஆம் ஆண்டில் ஆஸ்திரியாவின் வியன்னாவில் பிறந்தார். இவரது தந்தையார் ருடோல்ஃப் சுரோடிங்கர், தாய் ஜோர்ஜைன் எமிலியா பிரெண்டா. தாய் ஆஸ்திரிய, ஆங்கிலேயக் கலப்பில் பிறந்தவர். சுரோடிங்கரின் வீட்டில் ஆங்கிலமும், ஜேர்மன் மொழியும் பேசப்பட்டதால் இவர் இரண்டையுமே ஒரே நேரத்தில் கற்றுக்கொண்டார். 1898 ஆம் ஆண்டில் இவர் அக்கடமிஸ்செஸ் ஜிம்னாசியம் என்னும் பள்ளியில் படித்தார். 1906 ஆம் ஆண்டுக்கும் 1910 ஆம் ஆண்டுக்கும் இடையில் இவர் வியன்னாவில் "பிரான்ஸ் செராபின் எக்ஸ்னர்" என்பவரின் கீழும், "பிரீட்ரிக் ஹசனோர்ல்" என்பவரின் கீழும் கல்வி பயின்றார். இவர் பிரடெரிக் கோல்ரவுஸ்ச் என்பவருடன் சேர்ந்து சோதனைகளையும் நிகழ்த்தியுள்ளார். 1911 ஆம் ஆண்டில் இவர் எக்ஸ்னருக்கு உதவியாளரானார்.

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Erwin Schrödinger
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்வின்_சுரோடிங்கர்&oldid=635596" இலிருந்து மீள்விக்கப்பட்டது